MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • A R Rahman: சினிமாவில் எனக்கு நண்பர்களே இல்லை! ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

A R Rahman: சினிமாவில் எனக்கு நண்பர்களே இல்லை! ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனக்கு திரையுலகில் நண்பர்கள் இல்லை என்றும், தனது ஓட்டுநர்கள் மற்றும் சக பணியாளர்களையே உண்மையான நண்பர்களாகக் கருதுவதாகவும் கூறியுள்ளார். 

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jan 09 2026, 10:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மனம் திறந்து பேசிய ஏஆர்ஆர்
Image Credit : Getty

மனம் திறந்து பேசிய ஏஆர்ஆர்

உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது இசைத் திறமையால் மட்டுமல்லாது, தனது எளிமையான குணத்தாலும் பலரது இதயங்களை வென்றவர். புகழின் உச்சியில் இருக்கும் ஒரு மனிதர், உறவுகளையும் நட்பையும் எவ்வாறு பார்க்கிறார் என்பது பலருக்கும் வியப்பளிக்கும் ஒன்றாக உள்ளது. சமீபத்தில் அவர் தனது நட்பு மற்றும் உடன் பணியாற்றுபவர்கள் குறித்துப் பகிர்ந்த கருத்துக்கள், ஒரு வெற்றிகரமான மனிதனின் மனப்பக்குவத்தை உலகுக்கு உணர்த்துகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பணியாளர்களே நண்பர்கள்
Image Credit : Getty

பணியாளர்களே நண்பர்கள்

திரையுலகம் என்ற ஒரு பெரிய வட்டத்திற்குள் இருந்தாலும், அங்கு தமக்கு என நண்பர்கள் யாரும் இல்லை என்று ரஹ்மான் வெளிப்படையாகக் கூறுகிறார். அவருக்குப் பிடித்தமான தனிமைதான் அவரது சிறந்த நண்பனாக இருக்கிறது. இருப்பினும், மனித உறவுகளின் தேவையை அவர் மறுப்பதில்லை. தன்னைச் சுற்றி நாள்தோறும் உழைக்கும் ஓட்டுநர்கள் மற்றும் சக பணியாளர்களையே அவர் தனது உண்மையான நண்பர்களாகக் கருதுகிறார். அவர்களே தனகுக்கு நண்பர்கள் என்றும் பேட்டி ஒன்றில்  தெரிவித்துள்ளார். அந்தஸ்து பார்க்காமல், உழைக்கும் வர்க்கத்திடம் அவர் காட்டும் இந்த நேசம் அலாதியானது.

34
வளர்ச்சிக்கான வழிகாட்டி
Image Credit : Getty

வளர்ச்சிக்கான வழிகாட்டி

ரஹ்மான் அவர்கள் தன்னுடன் இருப்பவர்களை வெறும் வேலையாட்களாகப் பார்ப்பதில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் வாழ்வில் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார். தன்னுடன் பணிபுரியும் ஒலிப் பொறியாளர்களிடம்  "எவ்வளவு நாள் இங்கேயே இருக்கப் போகிறீர்கள்? அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள்" என்று ஊக்கப்படுத்துவாராம். அதேபோல், ஒளிப்பதிவாளர்களிடம் நீங்கள் எப்போது இயக்குநராகப் போகிறீர்கள் என்று கேட்டு, அவர்களின் கனவுகளுக்குத் தூண்டுகோலாக இருப்பாராம்.

44
அனைவரும் முன்னேற வேண்டும்
Image Credit : Getty

அனைவரும் முன்னேற வேண்டும்

தன்னுடன் இருப்பவர்கள் அனைவரும் முன்னேற வேண்டும் என்ற ரஹ்மானின் எண்ணம், ஒரு தலைவனுக்குரிய மிகச்சிறந்த பண்பாகும். உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் மற்றவர்களைத் தங்களுக்குக் கீழே வைத்திருக்க நினைக்கும் உலகில், தன்னைச் சுற்றி இருப்பவர்களை மேலே தூக்கி விடத் துடிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் குணம் போற்றுதலுக்குரியது. இந்த மனிதநேயமே அவரை உலக அரங்கில் தனித்துக் காட்டுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஏ. ஆர். ரகுமான்
இசை
நண்பர்கள்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Related Stories
Recommended image1
7 மாதத்தில் பிரிந்த 4 பிரபலங்கள் – ஜிவி பிரகாஷ் முதல் ஏஆர் ரஹ்மான் வரை; 2024ல் நடந்த விவாகரத்துகள்!
Recommended image2
வட அமெரிக்கா செல்வதற்கு முன் புனித தளத்திற்கு சென்ற ஏஆர் ரஹ்மான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved