கீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா? வெளியான தகவல்..!
மலையாள திரையுலகில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 2013 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக மாறியவர் கீர்த்தி சுரேஷ்.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

குறிப்பாக தென்னிந்திய முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், மோகன்லால் விஜய், நாணி, விக்ரம், சூர்யா, பவன் கல்யாண், துல்கர் சல்மான் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைத்து நடித்துவிட்டார்.

'மகாநடி' படத்தின் வெற்றி பின், கீர்த்தி சுரேஷ் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை அதிகம் தேர்வு செய்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்து 7 வருடங்கள் ஆகும் நிலையில், இவரது சொத்து விவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கீர்த்தி பயன்படுத்தும் ஜாக்குவார் மற்றும் ஆடி சீரிஸ் கார்களின் மதிப்பும் சுமார் ரூ. 3.5 கோடி.

கீர்த்தி வசித்து வரும் வீட்டின் மதிப்பு மட்டும் சுமார் ரூ. 5 கோடி முதல் 8 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

ஒரு படத்திற்கு கீர்த்தி சுரேஷ் வாங்கும் சம்பளம் லட்சங்களில் இருந்து 1 கோடியை எட்டியுள்ளது.

கீர்த்தி சுரேஷின் முழு சொத்து மதிப்பு 15 முதல் 19 கோடி என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த தகவல்கள் அதிகார பூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.