MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரூ.20 லட்சம் வாடகை பாக்கி... நைசாக வீட்டை காலி பண்ணிவிட்டு எஸ்கேப் ஆன யுவன் - போலீசுக்கு பறந்த புகார்

ரூ.20 லட்சம் வாடகை பாக்கி... நைசாக வீட்டை காலி பண்ணிவிட்டு எஸ்கேப் ஆன யுவன் - போலீசுக்கு பறந்த புகார்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, வாடகை கொடுக்காமல் வீட்டை காலி செய்துள்ளதால வீட்டின் உரிமையாளர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 18 2024, 07:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Yuvan Shankar Raja

Yuvan Shankar Raja

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. இவர் இசையில் தற்போது தளபதி விஜய்யின் கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 5-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் டிரைலர் நேற்று ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே யுவன் சங்கர் ராஜா மீது போலீசில் பரபரப்பு புகார் ஒன்று அளிக்கப்பட்டு உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
music director Yuvan Shankar Raja

music director Yuvan Shankar Raja

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் உள்ள அஜ்மத் பேகம் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாடகைக்கு இருந்து வந்துள்ளார். அந்த வீட்டுக்கு வாடகை கொடுக்காமல் இருந்து வந்த யுவன், 20 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அஜ்மத் பேகம் வாடகை கேட்கும் போதெல்லாம் யுவன் சங்கர் ராஜா வாடகை தர மறுத்து பேசியதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... "டேய் ட்ரைலர் செம சூப்பர் டா" விஜய் மற்றும் GOAT படக்குழுவிற்கு வாழ்த்து சொன்ன தல அஜித்!

34
Police Complaint against yuvan shankar raja

Police Complaint against yuvan shankar raja

அதுமட்டுமின்றி அண்மையில் வீட்டு உரிமையாளருக்கு எந்த தகவலும் கொடுக்காமல் வீட்டில் உள்ள பொருட்களை காலி செய்துவிட்டு யுவன் சங்கர் ராஜா காலி செய்திருக்கிறார். அதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர். வாடகை பாக்கி ரூ.20 லட்சத்தை கொடுக்காமல் வீட்டை காலி செய்துவிட்டு சென்ற யுவன் சங்கர் ராஜா மீது வீட்டின் உரிமையாளர் அஜ்மத் பேகமின் சகோதரர் முகமது ஜாவித் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

44
yuvan shankar Raja in trouble

yuvan shankar Raja in trouble

தங்களுக்கு சேர வேண்டிய வாடகை பணத்தை வாங்கித் தரக்கோரியும், மற்றும் சேதத்துக்கான இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் விஜய் போன்ற முன்னணி நடிகரின் படத்திற்கு இசையமைத்து கோடி கோடியாய் சம்பாதிக்கும் யுவன் சங்கர் ராஜாவிடம் வாடகை கொடுக்க கூடவா காசில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... சீதாவுடனான திருமணம் - விவாகரத்து? சீரியல் நடிகர் சதீஷ் விளக்கம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
யுவன் சங்கர் ராஜா
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved