குக் வித் கோமாளியில் கலக்க வரும் பல ஹீரோக்களை அலறவிட்ட கவர்ச்சி நடிகை... இனி அதிரப்போகுது செட்...!

First Published 10, Nov 2020, 7:56 PM

பிரபல கவர்ச்சி நடிகை விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளது அதிகார பூர்வமாக வெளியாகியுள்ளது.

நடிகை ஷகிலாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார். இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான பல படங்கள் வசூலில் சாதனைப் படைத்தவை.

ஷகிலாவின் திரைப்படம் வெளியாகிறது என்றால் முன்னணி கதாநாயகர்கள் கூட தங்களுடைய திரைப்படத்தை வெளியிட தயங்குவார்களாம். காரணம் ஷகிலா நடிக்கும் படத்தில் அவர் ஒரு சீன்னில் வந்தால் கூட அதைப்பார்க்க தனி ரசிகர் கூட்டமே இருந்தது.

இந்நிலையில் கடந்த ௧௦ ஆண்டுகளுக்கு முன் இவர் கமிட் ஆன திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கும் இவருக்கும் எழுந்த பிரச்னை இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

ஒரு நிலையில் பொறுமை இழந்த ஷகிலா இனி மலையாளத்தில் நடிக்க போவதில்லை என முடிவு செய்து 35 படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை தயாரிப்பாளர்களிடமே திருப்பி கொடுத்தார்.

சமீபத்தில் தன்னுடைய வாழ்கை குறித்து புத்தகம் எழுதி இருந்தார். மேலும் தனியார் தொலைகாட்சியில் டாக்டர் நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 10 ஆண்டுகளாக பெரிதாக பட வாய்புகள் இல்லாமல் தவித்து வந்த ஷகிலா, தற்போது மீண்டும் தெலுங்கு மொழி படங்களில் தலைகாட்ட துவங்கினார். மேலும் இவருடைய வாழ்க்கை வரலாறு படம் ஒன்றையும் எடுத்தார்.

இந்நிலையில் தற்போது திடீர் என, விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளார்.இதனை இவருடைய புகைப்படம் வெளியிட்டு அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளனர்.