“இப்படி நடிக்கிறதுக்கு செத்துப்போ?”... சீரியலால் சித்ரா மீது ஹேமந்திற்கு எழுந்த சந்தேகம்... பகீர் தகவல்...!
First Published Dec 15, 2020, 11:28 AM IST
சீரியல் காட்சியால் ஏற்பட்ட பிரச்சனையே, ஹேமந்த் மற்றும் சித்ரா இடையே பெரிய பிரச்சனையாக உருவெடுத்து, அவரை தற்கொலை வரை கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

சித்ரா தற்போது நடித்து வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில், கீரியும் - பாம்புமாக இருந்த கதிர் - முல்லை ஜோடி இடையே காதல் மலர்ந்து, இருவரும் சந்தோஷமாக வாழ்க்கையை துவங்கியது போன்ற காட்சி காட்டப்பட்டு வருகிறது.

மேலும் இருவருக்கும் இடையே முத்த காட்சி, கட்டி பிடிப்பது போன்ற நெருக்கமான காட்சிகளும் படமாக்கப்பட்டது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?