சிட்டிங்கே செம ஸ்டைலா இருக்கே... சோசியல் மீடியாவை கலக்கும் ஹன்சிகா மோத்வானி போட்டோஸ்...!

First Published Nov 14, 2019, 2:09 PM IST

தமிழக ரசிகர்களால் 'குட்டி குஷ்பூ' என செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா மோத்வானி. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளின் முன்னணி ஹீரோக்கள் போட்டி போட்டி ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்தனர். தனுஷின் 'மாப்பிள்ளை' படம் மூலம் தமிழில் அறிமுகமான ஹன்சிகா, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, அரண்மனை, ஆம்பள, மான் கராத்தே, தீயா வேலை செய்யனும் குமாரு, சிங்கம் 2, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்தார். 

ஆரம்பத்தில் ஹன்சிகாவிற்கு கை கொடுத்த அவரது கொழு, கொழு அழகு, பின்னாளில் காலை வார ஆரம்பித்தது. இதனால் பட வாய்ப்புகளை இழந்தார் ஹன்சிகா. தற்போது உடல் எடையைக் குறைத்து ஸ்லீம்மாக மாறியுள்ள ஹன்சிகா, வித்தியாசமான போட்டோ ஹூட்களை நடத்தி வருகிறார். ஹன்சிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்படும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. 

வரிக்குதிரை போன்ற கறுப்பு, வெள்ளை உடையில் நம்ம அழகு குதிரை ஹன்சிகா கொடுத்துள்ள மாஸ் போட்டோஸ் இதோ.... 

சிட்டிங்கே செம ஸ்டைலா இருக்கே

சிட்டிங்கே செம ஸ்டைலா இருக்கே

ஹாய் பிரண்ட்ஸ்

ஹாய் பிரண்ட்ஸ்

இந்த போஸ் ஓகேவா

இந்த போஸ் ஓகேவா

என்ன மாதிரி யாராலையும் போஸ் கொடுக்க முடியாது

என்ன மாதிரி யாராலையும் போஸ் கொடுக்க முடியாது

ஹலோ என்ன பார்த்த எப்படி இருக்கு

ஹலோ என்ன பார்த்த எப்படி இருக்கு

ப்ளாக் அண்ட் ஒயிட் பியூட்டி

ப்ளாக் அண்ட் ஒயிட் பியூட்டி

இந்த போஸ் செம்ம கெத்தா இல்ல

இந்த போஸ் செம்ம கெத்தா இல்ல

நான் இப்படி உட்கார்ந்தும் போஸ் கொடுப்பேன்

நான் இப்படி உட்கார்ந்தும் போஸ் கொடுப்பேன்

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?