hansika Motwani : கிளாமர் உடையில் பர்த்டே பேபி..ஹன்ஷிகாவின் பார்டி மோட் !
ஹாரர் மூவிகளை தேர்ந்தெடுத்த ஹன்சிகா அரண்மனை சீரிஸ் மூலம் புகழ்பெற்றார். தற்போது இவர் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக உள்ளார்.
hansika Motwani
தென்னிந்திய திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. அவரது சமீபத்தியப்படமான மஹா மூலம் அவர் தனது ஐம்பதாவது மைல்களை எட்டி உள்ளார். இந்த படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
hansika Motwani
மஹா பதட்டம் வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை பெற்றுக்கொண்டார். இதம் முதல் பார்வை போஸ்டரில் பெண் சாமியார் வேடமிட்டு புகைபிடிப்பது போன்ற போஸ் கொடுத்திருந்தார். இது ஆன்மிக வாதிகளிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது.
மேலும் செய்திகளுக்கு...விதவிதமான கிளாமர் லுக்கில் திரைப்பட விழாவிற்கு வருகை தந்த பிரபல நடிகைகள்
hansika Motwani
இதற்கிடையே தனது 31வது பிறந்த நாளை கொண்டாடினார் ஹன்சிகா. இந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்த நடிகைக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதோடு இவரது வெள்ளை நிற கிளாமர் உடை இளசுகளை கவர்ந்திருந்தது.
hansika Motwani
பிறந்த நாள் பார்ட்டியில் அழகான உடைகளை அணிந்திருந்தார் ஹன்ஷிகா. இறகு வடிவமைப்போடு கூடிய நீளமான உடை தோள்பட்டையுடன் இணைக்கப்பட்டது. அதன் விலை ரூ 84 ஆயிரத்து 624 ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு.. பாவடை..ப்ளவுஸுடன்..பட்டையை கிளப்பும் அஞ்சலி...வரவர கிளாமர் போஸ்க்கு எல்லையில்லாமல் போனது!
hansika Motwani
ஹன்சிகா ஹன்சிகா தனது ஐம்பதாவது படமான மஹாவுடன், மை நேம் இஸ் ஸ்ருதி, பார்ட்னர், ரவுடி பேபி மற்றும் விஜய் சந்தர் உடன் ஒரு பதம என பல ஒப்பந்தங்களை தன கைவசம் வைத்துள்ளார். அதோடுமை 3 என்னும் வலைதளத்தொடரிலும் நடிக்கிறார் ஹன்சிகா.
மேலும் செய்திகளுக்கு...மெல்லிய குட்டை உடையில் வெளிநாட்டு சூரியனோடு விளையாடும் பிரியா பவானி சங்கர்!
hansika Motwani
தமிழில் முன்னணி நடிகர்களான தனுஷ், விஜய், சூர்யா உள்ளிட்டோர் உடன் நடித்ததன் மூலம் ரசிகர் பட்டாளத்தை பெற்றவர். பாலிவுட் வாய்ப்புகள் கிடைத்தவுடன் தனது கொழுகொழு உடலை ஒல்லி பெல்லியாக மாற்றி அவ்வப்போது கவர்ச்சி போஸ் கொடுத்து வருகிறார். இதற்கிடையே ஹாரர் மூவிகளை தேர்ந்தெடுத்த ஹன்சிகா அரண்மனை சீரிஸ் மூலம் புகழ்பெற்றார். தற்போது இவர் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக உள்ளார்.