MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விதவிதமான கிளாமர் லுக்கில் திரைப்பட விழாவிற்கு வருகை தந்த பிரபல நடிகைகள்

விதவிதமான கிளாமர் லுக்கில் திரைப்பட விழாவிற்கு வருகை தந்த பிரபல நடிகைகள்

120க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படுவதை தவிர வரிசைப்படுத்தப்பட்ட மற்ற நிகழ்வுகள், இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் சிறப்பாக தொகுக்கப்பட்ட பிற நிகழ்ச்சிகள் வரிசை உள்ளது.

1 Min read
Author : Kanmani P
| Updated : Aug 12 2022, 09:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Indian Film Festival of Melbourne

Indian Film Festival of Melbourne

13வது மெல்போர்னின் இந்திய திரைப்பட விழாநடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி பாடகி சோனா பாலிவுட் பிரபலங்களான அபிஷேக் பச்சன், டாப்ஸி பண்ணு, வாணி கபூர், தமன்னா பாட்டியா, ஷெபாலி ஷா, மற்றும் பலர் பங்கேற்றனர்.

24
Indian Film Festival of Melbourne

Indian Film Festival of Melbourne

இன்று (ஆகஸ்ட் 12) -ம் தேதி துவங்கியுள்ள இந்த விழா ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் பாடகி சோனா மொஹபத்ரா, முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான கபில் தேவ் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களான அனுராக் காஷ்யப், கபீர் கான், அபர்ணா சென், நிகில் அத்வானி மற்றும் ஷூஜித் சிர்கார் ஆகியோரும் இதில் பங்கு பெற்றனர்.

மேலும் செய்திகளுக்கு... பாவடை..ப்ளவுஸுடன்..பட்டையை கிளப்பும் அஞ்சலி...வரவர கிளாமர் போஸ்க்கு எல்லையில்லாமல் போனது!

34
Indian Film Festival of Melbourne

Indian Film Festival of Melbourne

அபிஷேக் பச்சன் மன்மர்சியான்' திரையிடலைப் பார்க்க உற்சாகமாக இருக்கிறார்.  அதேபோல நடிகை டாப்ஸி பண்ணு நடிக்கும் 'டோபரா' வும் திரையிடப்படவுள்ளது.. இது குறித்து பேசிய டாப்ஸி பண்ணு, 'நான் டோபராவை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். எனது  முழு குடும்பமும் இங்கு இந்தியாவை பிரதிநிதிப்படுத்துவதற்காக  நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அனைத்து கொண்டாட்டங்களிலும் பங்கெற்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். சினிமாவில் லீடர்ஷிப் விருது வழங்கப்படுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறியிருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...janaki sudheer :அரை நிர்வாண போஸ்!இடுப்பில் மட்டும் உடை அணிந்து..அலப்பறை கொடுக்கும் சர்ச்சை பட நாயகி

44
Indian Film Festival of Melbourne

Indian Film Festival of Melbourne

நான் வெளிநாடு செல்லும் போதெல்லாம் மக்கள் வேறுபடுத்தி கேட்பதில்லை. அவர்கள் அதை இந்திய சினிமா என்று அழைக்கிறார்கள் என கூறினார். இது போன்ற உள்ளடங்குகள் அதிகம் தயாரிக்கப்பட்ட அனைவராலும் பாராட்டப்படுவதால் பார்வையாளர்கள் பான் இந்தியா திரைப்படங்களை பார்க்க விரும்புகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...மெல்லிய குட்டை உடையில் வெளிநாட்டு சூரியனோடு விளையாடும் பிரியா பவானி சங்கர்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
மீனாவுக்கு சவால்விட்ட ரோகிணி.... விசாரணையில் இறங்கும் முத்து - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image2
ஒரே கார்.. ஒரே நிற உடை; எதைப் பற்றியும் கவலை இல்ல; மேரேஜ் ரிஷப்சனுக்கு ஜோடியாக வந்த விஜய் அண்ட் த்ரிஷா!
Recommended image3
ராசியில்லாத நடிகை என முத்திரை..ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய லைஃப்! ஒரே படத்தில் ஓவர்நைட் பிரபலம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved