பாவடை..ப்ளவுஸுடன்..பட்டையை கிளப்பும் அஞ்சலி...வரவர கிளாமர் போஸ்க்கு எல்லையில்லாமல் போனது!
கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட பிளவுஸ் மற்றும் பாவாடையுடன் நடிகை அஞ்சலி கொடுத்துள்ள கிக் லுக் போஸ் கவர்ந்து வருகிறது.
anjali
தமிழில் கற்றது தமிழ் என்னும் படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர் அஞ்சலி. பின்னர் அங்காடித்தெரு, தூங்காநகரம், மங்காத்தா உள்ளிட்ட படங்களில் தோன்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
anjali
இந்த படங்களை தொடர்ந்து எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் இரண்டு நாயகிகளில் ஒருவராக தோன்றியிருந்தார் அஞ்சலி. பின்னர் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்த இவர் பின்னர் பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சி தோற்றங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
மேலும் செய்திகளுக்கு...janaki sudheer :அரை நிர்வாண போஸ்!இடுப்பில் மட்டும் உடை அணிந்து..அலப்பறை கொடுக்கும் சர்ச்சை பட நாயகி
anjali
தற்போது தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க தொடங்கியவர் புசுபுசுவென இருந்த உடலை உடற்பயிற்சி மூலம் ஒல்லி பெல்லியாக மாற்றி உள்ளார். அவ்வப்போது இவர் வெளியிடும் அசத்தலான புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
மேலும் செய்திகளுக்கு...மெல்லிய குட்டை உடையில் வெளிநாட்டு சூரியனோடு விளையாடும் பிரியா பவானி சங்கர்!
anjali
முக்கிய கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் சிறப்பு தோற்றம், பாடல்களுக்கு கிளாமர் நடனம் என கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி வரும் அஞ்சலி, சமீபகாலமாக தமிழ் படங்களில் பெரும்பாலும் ஒப்பந்தமாக வில்லை.
மேலும் செய்திகளுக்கு... யாஷிகாவை ஏமாற்றிய நிரூப்.. முதல் முறையாக பிரேக் அப் குறித்து மனம் திறந்த பிரபலம் !
anjali
சமீபத்தில் இவர் வெளிநாட்டுக்கு சென்று வெள்ளை நிற டைட் உடையில் எடுத்துக்கொண்ட சில படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகின. இந்நிலையில் கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட பிளவுஸ் மற்றும் பாவாடையுடன் இவர் கொடுத்துள்ள கிக் லுக் போஸ் கவர்ந்து வருகிறது.