janaki sudheer :அரை நிர்வாண போஸ்!இடுப்பில் மட்டும் உடை அணிந்து..அலப்பறை கொடுக்கும் சர்ச்சை பட நாயகி
நடிகை ஜானகி சுதீரின் அரை நிர்வாண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
𝐉𝐚𝐧𝐚𝐤𝐢 𝐒𝐮𝐝𝐡𝐞𝐞𝐫
நடிகையும் மாடலும் ஆன ஜானகி சுதிர் மலையாள ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். பிக் பாஸ் சீசன் 4 மூலம் புகழ்பெற்ற நடிகையான இவர் தற்போது ஹோலி வுண்ட் என்கிற படத்தில் நடித்துள்ளார். முன்னதாக துல்கர் சல்மானின் ஒரு ஏமாண்டம் பிரேம கதா மற்றும் சன்ஸ் போன்ற திரைப்படங்களில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது.
𝐉𝐚𝐧𝐚𝐤𝐢 𝐒𝐮𝐝𝐡𝐞𝐞𝐫
தற்போது ஜானகி சுதீர், ஒரு இல்லத்தரசி மற்றும் கன்னியாஸ்திரிக்கு இடையேயான லெஸ்பியன் காதல் கதையான ஹோலி வுண்டில் நடித்துள்ளார். படம் குறித்து சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த ஜானகியிடம், நீங்கள் திரையில் நடிக்கும் கதாபாத்திரம் போல் தைரியமாக இருப்பீர்களா என கேட்டதற்கு, உண்மையில் இல்லை. ஆனால் தற்போது நான் மிகவும் தைரியமாகி விட்டேன் என கூறியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...மெல்லிய குட்டை உடையில் வெளிநாட்டு சூரியனோடு விளையாடும் பிரியா பவானி சங்கர்!
𝐉𝐚𝐧𝐚𝐤𝐢 𝐒𝐮𝐝𝐡𝐞𝐞𝐫
பின்னர் இந்த படத்தின் டிரைலர் கலமையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த ட்ரைலர் மூலம் நீங்கள் எது மாதிரியான விமர்சனங்களை பெற்றீர்கள் என கேட்டதற்கு, நான் பிகினி மாடலிங் செய்து வருவதால் எதிர்மறையான கருத்துக்களுக்கு பழகிவிட்டேன். சில நேரங்களில் கருத்துக்கள் மோசமானவை. ஆனால் நான் அவற்றை புறக்கணிக்க கற்றுக் கொண்டேன் என கூறியிருந்தால்.
மேலும் செய்திகளுக்கு... யாஷிகாவை ஏமாற்றிய நிரூப்.. முதல் முறையாக பிரேக் அப் குறித்து மனம் திறந்த பிரபலம் !
𝐉𝐚𝐧𝐚𝐤𝐢 𝐒𝐮𝐝𝐡𝐞𝐞𝐫
கோலிவுட் வுண்ட் படத்தில் ஜானகி சுதிர், அம்பரிதா வினோத் மற்றும் சாவு பிரவுதீன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். திரைப்படமான இந்த படத்தை அசோக் ஆர் நாத் என்பவர் இயக்கியுள்ளார். பெண் ஓரினச்சேர்க்கை பற்றிய டிராமா தான் கோலிவுட் வுண்ட்... சிறுவயதில் அன்பாக வளர்ந்த இரண்டு சிறுமிகள் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சந்தித்து உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றாக வாழ்க்கையில் இணைகிறார்கள் இதனால் அவர்கள் மேற்கொள்ளும் பிரச்சனை என்ன என்பதை படத்தின் மைய கருவாகும்.
மேலும் செய்திகளுக்கு...nayanthara Vignesh Shivan second honeymoon : மீண்டும் வெளிநாடு !விமானத்தில் ரோமன்ஸ் செய்யும் விக்கி-நயன்
𝐉𝐚𝐧𝐚𝐤𝐢 𝐒𝐮𝐝𝐡𝐞𝐞𝐫
இதில் ஒருவர் கன்னியாஸ்திரி ஆவார். இதனால் மதரீதியான எதிர்ப்புகளும் இந்த படத்திற்கு கிளம்பியுள்ளது. இருப்பினும் இன்று இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இதற்கிடையே நடிகை ஜானகி சுதீரின் அரை நிர்வாண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.