MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • nayanthara Vignesh Shivan second honeymoon : மீண்டும் வெளிநாடு !விமானத்தில் ரோமன்ஸ் செய்யும் விக்கி-நயன்

nayanthara Vignesh Shivan second honeymoon : மீண்டும் வெளிநாடு !விமானத்தில் ரோமன்ஸ் செய்யும் விக்கி-நயன்

கோலாகலமாக மாமல்லபுரத்தில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் நம்ம ஊர் சூப்பர் ஸ்டார் முதல் பாலிவுட் சூப்பர் ஸ்டார் வரை பிரபலங்கள் பலரும் வருகை தந்து வாழ்த்தி இருந்தனர்.

2 Min read
Author : Kanmani P
| Updated : Aug 12 2022, 04:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
nayanthara vignesh shivan

nayanthara - vignesh shivan

இரண்டு சதாப்தங்களுக்கு மேலாக ஹோலிவுட் திரையுலகில் மகுடம் சூடாத ராணியாக வலம் வருவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து சிம்மாசனம் அமைத்துக் கொண்ட இவர். சமீபத்தில் திருமணம் ஆன புதுமண பெண்ணாக மணம் வீசி வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27
nayanthara - vignesh shivan

nayanthara - vignesh shivan

ஆனாலும் நயன்தாராவின் திருமணம் ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்கக்கூடிய செய்தியாகவே இருக்கிறது. ஏழு வருட காதலுக்கு பிறகு பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை ஜூலை 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார் லேடி சூப்பர் ஸ்டார்.

மேலும் செய்திகளுக்கு....JR 29 shooting spot accident : ஜெயம் ரவி, நயன்தாரா சூட்டிங்கில் விபத்து...சினிமா தொழிலாளி கவலைக்கிடம்!

37
nayanthara - vignesh shivan

nayanthara - vignesh shivan

கோலாகலமாக மாமல்லபுரத்தில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் நம்ம ஊர் சூப்பர் ஸ்டார் முதல் பாலிவுட் சூப்பர் ஸ்டார் வரை பிரபலங்கள் பலரும் வருகை தந்து வாழ்த்தி இருந்தனர். இதுகுறித்தான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துக்களை பெற்று வந்தார்.

மேலும் செய்திகளுக்கு...எல்லை மீறிய கவர்ச்சி... பேன்ட் போடாமல் ஷர்ட் மட்டும் அணிந்து... பப்பி ஷேமாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா!

47
nayanthara - vignesh shivan

nayanthara - vignesh shivan

பின்னர் புதுமண தம்பதிகள் இருவரும் ஹனிமூனிற்காக தாய்லாந்து சென்றனர். அங்கு இவர்கள் எடுத்துக் கொண்ட ரொமான்டிக் போட்டோக்களும் பிரபலமானது. இதற்கிடையே பிரபல ஓடிடித்தளம் ஒன்று நயன்தாரா - விக்கி கல்யாண வீடியோவை வெளியிட தயாராகி வருகிறது.

57
nayanthara - vignesh shivan

nayanthara - vignesh shivan

திருமணம் முடிந்த கையோடு சமீபத்தில் நடைபெற்ற 44-வது ஒலிம்பியாட் துவக்க விழாவை இயக்க ஒப்பந்தமான விக்னேஷ் சிவன் அந்த பணிகளில் பிஸியாக இருந்தார். இதன் காரணமாக சில நாட்களாக இவர்களது ரொமான்டிக் போட்டோக்கள் வெளியாகாமல் இருந்தது.

67
nayanthara - vignesh shivan

nayanthara - vignesh shivan

இதையடுத்து சமீபத்தில் கடற்கரையில் இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் பகிர்ந்து இருந்தார். இந்நிலையில் தற்போது இருவரும் மீண்டும் வெளிநாடு புறப்பட்டு உள்ளனர். இது குறித்த தகவலை பகிர்ந்து கொண்ட விக்கி  'தொடர்ச்சியான வேலைகளுக்குப் பிறகு இங்கே நாம் நமக்காக சிறிது நேரம் எடுத்துக் கொள்கிறோம் என பதிவிட்டு தனது மனைவி நயன்தாராவின் கைகளை முத்தமிடுகிறார்.

மேலும் செய்திகளுக்கு...ஆகஸ்ட் 31க்கு ரெடியான விக்ரமின் கோப்ரா! அடுத்தடுத்த தகவலை வெளியிடும் படக்குழு

77
nayanthara - vignesh shivan

nayanthara - vignesh shivan

விமானத்திலிருந்து இவர்களின் ரொமான்ஸ் போட்டோ வெளியாகியுள்ளது. ஸ்பெயின், பார்சிலோனியா நகரத்திற்கு இவர்கள் இரண்டாவது ஹனிமூனுக்காக பறந்துள்ளனர். இந்த காதல் ஜோடியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Karuppu : ரிலீஸ் ஆகாத கருப்பு... கண்ணீர்விட்டு அழுதபடி ஆர்.ஜே.பாலாஜி..!
Recommended image2
Now Playing
Karuppu : சூர்யாவின் கருப்பு படத்தை கட்டாயம் பார்க்கத் தூண்டும் டாப் 5 காரணங்கள் என்னென்ன?
Recommended image3
Now Playing
Karuppu Movie First Show Cancelled! 😱 சூர்யா ரசிகர்களுக்கு இடியை இறக்கிய தயாரிப்பாளர்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved