பளபளக்கும் உடையில் நடிகை பவானி ஸ்ரீ... கிளாமரில் களமிறங்கிய ஜி.வி.பிரகாஷ் தங்கச்சியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்...!

First Published 14, Oct 2020, 4:34 PM

பிரபல நடிகர், இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷின் தங்கை ஜி.வி.பவானி ஸ்ரீ  நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், பிரபல இசையமைப்பாளராகவும் வலம் வரும் ஜி.வி.பிரகாஷுக்கு பவானி ஸ்ரீ என்ற தங்கை உள்ளார்.இவர் தமிழ் சினிமாவின் புதுமுகமாக அறிமுகமாகியுள்ளார்.

விஜய்சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் க/பெ ரணசிங்கம். இந்த படத்தில் விஜய்சேதுபதியின் தங்கையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முதல் படத்திலேயே பவானி ஸ்ரீயின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்ததோடு, சிறப்பான பாராட்டுக்களையும் குவித்து வருகிறது. இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக சில கிக்கேற்றும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

மினுமினுக்கும் உடையில் பளபளக்கும் தொடையை காட்டி போஸ் கொடுத்த படி பவானி ஸ்ரீ வெளியிட்டுள்ள போட்டோஸ் வேற லெவலுக்கு வைரலாகி வருகிறது.

மீசைய முறுக்கு திரைப்படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு தம்பியாக நடித்த ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் "நண்பன் ஒருவன் வந்த பிறகு" திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

பட வாய்ப்புகளை மேலும் அதிகரிப்பதற்காக சற்றே கவர்ச்சி தூக்கலான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் பவானி ஸ்ரீ.

கட்டுக்கடங்காத கவர்ச்சியில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் விதமாக போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

சேரில் கெத்தாக அமர்ந்தபடி நச் போஸ்

சேரில் கெத்தாக அமர்ந்தபடி நச் போஸ்

நெஞ்சம் நிமிர்த்தி அழகு காட்டும் பவானி ஸ்ரீ

பளீச் உடையில் பரவச போஸ்

பளீச் உடையில் பரவச போஸ்

ஓவர் கிளாமர் லுக்கில் திணறடிப்பு

ஓவர் கிளாமர் லுக்கில் திணறடிப்பு

ஏங்க வைக்கும் பார்வை

ஏங்க வைக்கும் பார்வை

loader