ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்..! அன்று முதல் இன்றுவரை அரிய புகைப்பட தொகுப்பு!
இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமாகி, பின் நடிகராக மாறியவர் ஜிவி பிரகாஷ். இன்று தன்னுடைய 34 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் இவரின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

லலிதாவின் பாட்டுக்கு பாட்டு B. H. Abdul Hameed உடன் ஜிவி. பிரகாஷ் குமார். குச்சி குச்சி ராக்கம்மா பாடலை பாடியதாக எடுக்கப்பட்ட பேட்டியில் மழலை தனம் மாறாமல் பேசும் குட்டி ஜிவி.

தன்னுடைய மாமா ஏ.ஆர்.ரஹுமானுடன், அவருடைய ஸ்டுடியோவில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் ஜி.வி.பிரகாஷ்.

ஜிவி.பிரகாஷ் வளர்ந்த பின் ஏ.ஆர்.ரஹுமானுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம்.

தன்னுடைய தங்கை மற்றும் ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீனுடன் கியூட் செல்பி.

முன்னணி இசையமைப்பாளராகவும், பிரபல நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். பள்ளியில் படிக்கும் போதே நண்பர்களாக பழகி வந்த ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து 2013ம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்து 7 ஆண்டுகள் கழித்து கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி ஜிவி பிரகாஷ்-சைந்தவி தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தன்னுடைய குழந்தைக்கு அன்வி என பெயர் சூட்டியுள்ளார்.

முன்னணி நடிகராக வளர்ந்து விட்ட போதிலும், தொடர்ந்து திரைப்படங்களுக்கு இசையமைப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.

சமீப காலமாக, பல சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். மேலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு ஊக்கம் கொடுத்து வருகிறார். இவரின் பிறந்தநாளுக்கு தற்போது சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்கள் குறித்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.