- Home
- Cinema
- ஜி.வி.பிரகாஷ் மீது நாளுக்கு நாள் அதிகரிக்கும் காதல்... திருமண நாளில் ரொமெண்டிக் போட்டோவை தட்டிவிட்ட சைந்தவி!
ஜி.வி.பிரகாஷ் மீது நாளுக்கு நாள் அதிகரிக்கும் காதல்... திருமண நாளில் ரொமெண்டிக் போட்டோவை தட்டிவிட்ட சைந்தவி!
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், சைந்தவி தம்பதி இன்று தங்களது 7ம் ஆண்டு திருமண நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த நல்ல நாளில் தனது காதல் கணவர் ஜி.வி.பிரகாஷுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொமெண்டிக் போட்டோவுடன் க்யூட்டாக வாழ்த்து கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், பிரபல நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இவரது இசையில் வெளியான “வெய்யோன் சில்லி”, ”மண் உருண்டை” ஆகிய பாடங்கள் மில்லியன் கணக்கில் வியூஸ்களை பெற்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பிசியான ஹீரோவாகவும் வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் வசந்த பாலன் இயக்கத்தில் நடித்த ஜெயலில் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்ற காத்தோடு காத்தானேன் பாடலும் சமீபத்தில் வெளியாகி ஹிட்டானது.

பள்ளியில் படிக்கும் போதே நண்பர்களாக பழகி வந்த ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இடையே காதல் மலர்ந்தது.

இரு தரப்பு பெற்றோரின் சம்மதத்துடன் 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கர்ப்பமாக இருந்த ஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி கடந்த மாதம் 19ம் தேதி அழகிய பெண் குழந்தை பெற்றெடுத்தார்.

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி தம்பதி தங்களது மகளுக்கு “அன்வி” என பெயரிட்டுள்ளனர்.

குழந்தை பிறக்கும் வரை கர்ப்பமாக இருந்த விஷயத்தை ஜி.வி.பிரகாஷும், சைந்தவியும் வெளியில் சொல்லாமல் ரகசியம் காத்தனர்.

குழந்தை பிறந்த பிறகே சைந்தவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் எடுக்கப்பட்ட போட்டோக்கள் வெளியானது

தாய்மையின் பூரிப்பில் நிறைமாத வயிறோடு விதவிதமாக போஸ் கொடுத்திருந்த சைந்தவியின் போட்டோஸ் லைக்குகளை குவித்தது.

திருமணத்திற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி காம்பினேஷனில் அசுரன் படத்திலிருந்து வெளியான எள்ளு வய பூக்கலையே பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இன்று 7ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் இந்த காதல் தம்பதி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ரொமெண்டிக் போட்டோ வைரலாகி வருகிறது.

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சைந்தவி, ஜி.வி.பிரகாஷை காதல் நிறைந்த பார்வையுடன் பார்க்கும் இந்த புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.

அத்துடன் சைந்தவி கணவர் ஜி.வி.பிரகாஷுக்காக பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். ''என இனிய கணவருக்கு 7-வது திருமண நாள் வாழ்த்துக்கள். ஒவ்வொரு வருடமும் உங்கள் மீது உள்ள காதல் வளர்ந்து கொண்டே போகிறது என குறிப்பிட்டுள்ளார்.

நான் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில், நீங்கள் என் மீது மிகுந்த அக்கறை காட்டுகிறீர்கள். நம் குழந்தையின் மீது அன்புள்ள அப்பாவாக நீங்கள் நடந்து கொள்வதை பார்க்கும் பொழுது, இன்னும் என் காதல் அதிகரிக்கிறது.

நீங்களும், இந்த சிறிய இளவரசியும் என் வாழ்வில் நடந்த மிகச்சிறந்த விஷயங்கள் என மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.