குட்டி ஜானுவின் க்யூட் லுக்... மார்டன் உடையில் ரசிகர்களை மயக்கும் கெளரி கிருஷ்ணன்...!

First Published Nov 15, 2019, 1:18 PM IST

விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தில், சின்ன வயது ஜானுவாக நடித்தவர் கெளரி கிருஷ்ணன். பள்ளி மாணவியாக வலம் வந்த கெளரி கிருஷ்ணனின் அளவான நடிப்பு தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் தளபதி 64 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கெளரி கிருஷ்ணன். தமிழக ரசிகர்களின் மனம் கவர்ந்த கெளரி கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் செம வைரலாகி வருகிறது.

 

 

மார்டன் உடையில் மனதை அள்ளும் கெளரி கிருஷ்ணனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்... இதோ...