ஹாலிவுட் ஹீரோயின் போல் உடை அணிந்து கீதாஞ்சலி செல்வராகவன் எடுத்து கொண்ட "Pregnancy போட்டோ ஷூட்"..!

First Published 20, Oct 2020, 2:02 PM

நடிகர் தனுஷின் சகோதரர் மற்று பிரபல இயக்குநரான செல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதிக்கு விரைவில் 3வது குழந்தை பிறக்க உள்ள தகவல் ஏற்கனவே நாம் அறிந்ததுதான். இந்நிலையில் தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் இவர், ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு நடத்தியுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இயக்குனர் செல்வராகவன், அவருடைய சகோதரர் தனுஷை வைத்து, கடந்த 2002 ஆம் ஆண்டு 'துள்ளுவதோ இளமை' என்கிற படத்தை இயக்கினார். இளவட்டத்தை மையமாக வைத்து உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவே, படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் தனுஷை வைத்து இயக்கிய 'காதல் கொண்டேன்' திரைப்படம் தனுஷின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த சோனியா அகர்வாலுக்கும் செல்வராகவனுக்கு காதலும் மலர்ந்தது.

பின் இருவரும் 2006 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர். ஆனால் அந்த வாழ்க்கை 4 வருடங்களிலேயே முடிவுக்கு வந்தது. இருவரும் 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

செல்வராகவன் இயக்கிய  “மயக்கம் என்ன” படத்தில், துணை இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலி என்பவருக்கும், இவருக்கும் இடையே காதல் துளிர் விட்டு அது திருமணத்திலும் முடிந்தது.

2011 இல் திருமணம் செய்துகொண்ட தம்பதியருக்கு 20 ஜனவரி 2012 அன்று பிறந்த மகள் லீலாவதி மற்றும் ஒரு மகன் ஓம்கர் 7 அக்டோபர் 2013 இல் பிறந்தனர்.

சமீபத்தில் செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் சலசலப்பை உருவாக்கியது. அந்த போட்டோவில் பார்க்க கீதாஞ்சலி கர்ப்பமான வயிற்றுடன் இருப்பது இருக்கவே ரசிகர்கள் ஏதாவது நல்ல செய்தி இருக்கா? என தொடர்ந்து நச்சரித்து வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீதாஞ்சலி பகிர்ந்துள்ள புகைப்படம் அதை உறுதி செய்யும் விதமாக அமைந்தது. இந்த போட்டோவில் 17 வாரத்தில் இவ்வளவு பெரிய பேபி பம்ப்-ஆ என ஆச்சர்யப்படுவது போன்ற தெரிகிறது.

3வது குழந்தை ஜனவரியில் பிறக்க உள்ளதாகவும், நான், மகள் லீலாவதி, மகன் ஓம்கார், செல்வராகவன் என அனைவரும் புதுவரவை வரவேற்க காத்திருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார் கீதாஞ்சலி.

தற்போது 27 வார குழந்தையை சுமந்து கொண்டிருக்கும் கீதாஞ்சலி, ஹாலிவுட் ஹீரோயின் போல் ஹாட் ட்ரெஸ்ஸிங்கில் போட்டோ ஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

செம்ம ஸ்டைலிஷாக இருக்கும் கீதாஞ்சலியின், கர்ப்ப கால புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.