MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Pradeep Antony: பிரதீப் ரீ-என்ட்ரி? சோளியை முடித்த கமல்! ரஜினி ஸ்டைலில் ஆண்டவரையே அதிர விட்ட ஆண்டனி!

Pradeep Antony: பிரதீப் ரீ-என்ட்ரி? சோளியை முடித்த கமல்! ரஜினி ஸ்டைலில் ஆண்டவரையே அதிர விட்ட ஆண்டனி!

பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் பிரதீப் ஆண்டனி என்ட்ரி கொடுப்பாரா? என்கிற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது அதற்க்கு வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Nov 11 2023, 05:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
BB Tamil 7

BB Tamil 7

இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில், இரண்டு அணியாக பிரிந்து போட்டியாளர்கள் மோதிக்கொள்வது மட்டும் இல்லாமல்,  இரண்டு வீடாகவும் பிரிந்து ஆக்ரோஷமாக தங்களின் விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறார்கள். 18 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில், முதல் வாரம் அனன்யா ராவ் வெளியேற, அவரை தொடர்ந்து பவா செல்ல துரை தானாக முன்வந்து வெளியேறுவதாக அறிவித்தார். அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பிக்பாஸ் பவா செல்லத்துரை வெளியேற சம்மதித்தார்.
 

27
BB Tamil 7

BB Tamil 7

இவரை தொடர்ந்து விஜய் வர்மா, வினுஷா, யுகேந்தரன் ஆகியோர் வெளியேறிய நிலையில்... அதன் பின்னர் அதிரடியாக 5 வைல்ட் கார்டு போட்டியாளர்களை உள்ளே அனுப்பினார் பிக்பாஸ். எனவே மீண்டும் போட்டியாளர்கள் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்தது. கடந்த வாரம் வைல்ட் கார்டு போட்டியாளராக வந்த அன்னபாரதி ஒரே வாரத்தில் வெளியேறிய நிலையில்... இவரை தொடர்ந்து பிரதீப் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்காக பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

Bigg Boss Promo: இது தீர்வு.. தீர்ப்பு அல்ல! முதல் புரோமோவிலேயே இன்றைய சம்பவத்தை உறுதி செய்த கமல்ஹாசன்!
 

37

பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு வழங்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது என ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில், விஜய் டிவி தரப்பில் இருந்து மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

47

மேலும் சமீபத்தில் பிரதீப் போட்ட ஒரு டீவீட்டில் "நான் மட்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் மறுபடியும் சென்றேன் என்றால், அது  ஒரு படத்தின் இரண்டாம் பாதியில் வருகின்ற Revenge காட்சிகள் எப்படி இருக்குமோ? எனது என்ட்ரி அப்படி இருக்கும் என்று கூறி தனது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்". 

டார் டாராக கிழிந்த துணியை மேல சுருட்டிய போல் உடை! ஆடை பட அமலா பாலுக்கு டஃப் கொடுக்கும் காவ்யா அறிவுமணி!

57
BB Tamil 7

BB Tamil 7

ஆனால் பிரதீப் ரீஎண்ட்ரிக்கு வாய்ப்பே இல்லை என்பதை, இன்றைய முதல் புரோமோவில் உறுதி செய்தார் கமல். அதே போல்.. இன்றைய தினம் மாயா - பூர்ணிமாவின் புல்லி கேங்கிற்கு இன்று செம்ம சம்பவம் உள்ளத்தையும் உறுதி செய்தார். 
 

67

மேலும் கமல்ஹாசன் தீர விசாரிக்க வில்லை என்பதை மறைக்கும் விதமாக இந்த ப்ரோமோவில் பேசியுள்ளார் என்கிற கருத்து ஒருபுறம் நிலவ, மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் பிரதீப் வந்தால்... தன்னுடைய தீர்ப்பு தவறு என்பதை தானே ஒப்புக்கொண்டது போல் ஆகிவிடும் என்பதற்காகவும், பிரதீப் விஷயத்தில் தீர விசாரித்து எடுத்த தீர்வு இது என கூறி கூறி கமல் தன்மீதான குற்றத்தை நியாயப்படுத்தி உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

77

கமல்ஹாசனின் முதல் புரோமோ வெளியான பின்னர், செஸ்ஸில் ராஜாவை திட்டம் போட்டு கீழே சாய்க்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, கேம் ஓவர் என கூறியுள்ளார் பிரதீப். ஹேஷ் டேக்கில், ரெண்டு கை ரெண்டு கால் இல்லனா கூட அவன் பொழச்சிப்பான் சார், கெட்டப்பையன் சார் அவன் என ரஜினியின் பஞ்ச் டயலாக்கை பதிவிட்டுள்ளார். அதேபோல், வாழ்த்திய மனங்களுக்கு என் வாழ்க்கையை வழங்கி விட்டேன் என்றும் நல்லாஇருங்க சார் என்றும் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது."

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கமல்ஹாசன்
விஜய் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
சம்பளம் தான் காரணமா? மணிரத்னம் பட வாய்ப்பை தட்டி கழித்த தனுஷ் - கோலிவுட்டில் வெடித்த சர்ச்சை!
Recommended image2
கழுவி ஊற்றிய தவெக-வினர்... மீண்டும் வீடியோ போட்டு விஜய்யை வம்பிழுத்த ஜூலி..!
Recommended image3
"பாக்யராஜால் என் வாழ்க்கையே போச்சு!" - நண்பனைச் சீண்டும் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன்.! வைரலாகும் வீடியோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved