MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • முதல் நாளே 200 கோடி வசூல் கன்ஃபார்ம்; ப்ரீ புக்கிங்கில் மட்டும் இத்தனை கோடி கலெக்ஷனா?

முதல் நாளே 200 கோடி வசூல் கன்ஃபார்ம்; ப்ரீ புக்கிங்கில் மட்டும் இத்தனை கோடி கலெக்ஷனா?

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள 'கேம் சேஞ்சர் ' திரைப்படத்தின் பிரீ புக்கிங் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Jan 10 2025, 12:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Game Changer Review

Game Changer Review

தெலுங்கு திரை உலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் ராம் சரண், ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னர், நடித்துள்ள திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. மூன்று வருடத்திற்கு மேல், தன்னுடைய உழைப்பை இந்த படத்திற்காக ராம் சரண் செலவிட்டு நடித்து முடித்துள்ளார். மேலும் இன்று ரசிகர்களின் பிரம்மாண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில், பொங்கல் வெளியீடாக வெளியாகி உள்ளது. 'கேம் சேஞ்சர்' ப்ரீ புக்கிங் வசூலே பல கோடி என்பதால், இப்படம் கண்டிப்பாக ரூ.200 கோடி வசூலை எட்டும் என திரையுலகினர் மத்தியில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Game Changer Budget

Game Changer Budget

பிரமாண்ட இயக்குனர் என்கிற பெயருக்கு ஏற்ப, 'கேம் சேஞ்சர்' படத்தை சுமார் 400 கோடி செலவில் இயக்கி முடியுள்ளார் இயக்குனர் ஷங்கர். இந்த படத்திற் தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான, தில் ராஜு தயாரித்துள்ளார். அரசியல் மற்றும் சமூக கருத்தை வலியுறுத்தும் விதமாக உருவாக்கியுள்ள இந்த படத்தில், ராம்சரண் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தன்னுடைய கிராமத்தில் தண்ணீர் வசதி பெற போராடும் கேரக்டரில் அப்பா ராம் சரண் நடிக்க,  ஐபிஎஸ் அதிகாரியாக இருக்கும் மகன் நேர்மையான தேர்தலை வலியுறுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

85-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் மாயக்குரல் மன்னன்; கே.ஜே.யேசுதாஸின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
 

35
Game Changer Cast

Game Changer Cast

இந்த படத்திற்கு, பீட்சா, ஜிகர்தண்டா, பேட்ட, போன்ற திரைப்படங்களை இயக்கி சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான் கதையை எழுதியுள்ளார். ராம் சரணுக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் கியாரா அத்வானி நடிக்க, எஸ் ஜே சூர்யா வில்லனாக மிரட்டி உள்ளார். இவர்களை தவிர சமுத்திரகனி, ஜெயராம், சுனில், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
 

45
Director Shankar Game Changer Movie

Director Shankar Game Changer Movie

கடைசியாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'இந்தியன் 2' திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய தோல்வியை தழுவிய நிலையில்... இயக்குனர் ஷங்கர் இந்த படத்தின் மூலம் தன்னுடைய அழுத்தமான கம் பேக்கை பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ராம் சரணுக்கு இப்படம் ரூ.1000 கோடி வசூலை கொடுக்குமா? என்பதே அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பாடகர் ஜெயச்சந்திரன் யார்? இந்த சூப்பர் ஹிட் பாடல்கள் எல்லாம் இவர் பாடியதா!
 

55
Game Changer Advance Booking Collection

Game Changer Advance Booking Collection

இந்நிலையில் 'கேம் சேஞ்சர்' திரைப்படம், இன்று காலை முதலே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படத்தின் முதல் நாள் ப்ரீ புக்கிங் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இன்று உலகம் முழுவதும் வெளியாகும் கேம் சேஞ்சர் திரைப்படம், ஃப்ரீ புக்கிங்கில் மட்டுமே முதல் நாளில் 65 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர, இப்படத்திற்கு நிலவி வரும் எதிர்பார்ப்பு காரணமாக இப்படம் முதல் நாளில் ரூ.200 கோடி வசூல் செய்வது  உறுதி என நெட்டிசன்கள் மற்றும் திரையுலக வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Game Changer திரைப்படம்
இயக்குநர் ஷங்கர்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved