MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தனுஷ் முதல்... லோகேஷ் கனகராஜ் வரை அணிந்திருக்கும் கருங்காலி மாலைக்கு இவ்வளவு பவரா? வெற்றியின் சீக்ரெட்!

தனுஷ் முதல்... லோகேஷ் கனகராஜ் வரை அணிந்திருக்கும் கருங்காலி மாலைக்கு இவ்வளவு பவரா? வெற்றியின் சீக்ரெட்!

பிரபலங்கள் பலர் விரும்பி அணிந்து கொண்டிருக்கும் கருங்காலி மாலை பற்றியும், அதனால் வரும் நன்மைகள் பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

2 Min read
Author : manimegalai a
| Updated : Jul 21 2023, 04:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சமீப காலமாக தமிழ் சினிமாவில், அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வரும்.. தனுஷ், லோகேஷ் கனகராஜ், சூரி, போன்ற பல பிரபலங்கள் இந்த, கருங்காலி மாலையை அணிந்து வருகிறார்கள். இந்த மாலை அணிந்த பின்னர், அவர்கள் வாழ்க்கையில் நடந்த மாற்றங்களும், அடுத்தடுத்து அவர்களுக்கு கிடைத்த வெற்றிகளும்... கண்ணுக்கு எதிராகவே நாம் பார்த்து வருகிறோம்.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

சரி, அப்படி இந்த கருங்காலி மாலையில் என்ன தான் அற்புதம் மற்றும் மகிமைகள் நிறைந்துள்ளது... என்பது பற்றி பார்க்கலாம். கருங்காலி மரத்தை பொறுத்தவரை, இது மற்ற மரங்கள் போல் கிடையாதாம், பிராபஜந்தில் நிறைந்திருக்கும் பாசிட்டிவ் எனர்ஜியை தனக்குள் ஈர்த்து வைத்து கொள்ளும் ஆற்றல் இந்த மரத்திற்கு உள்ளதாம்.

கயலிடம் கையும் களவுமாக சிக்கிய எழிலின் அம்மா! திருமணத்தில் ஏற்பட்ட திடீர் ட்விஸ்ட்.. இனி நடக்க போவது இதுதான்!

35

இந்த மரத்தால் செய்யப்படும், மாலையை நாம் அணிவதால்... அந்த மாலை நம் உடலில் பட்டு, மரத்தில் உள்ள பாசிட்டிவ் எனெர்ஜியை  நமக்குள்ளும் ஊடுருவ செய்து, நம்மை பாசிட்டிவான நபர்களாக மாற்றுகிறது. சமீப காலமாக இந்த கருங்காலி மாலையை ஆன்மீக வாதிகள் பலர் அணிவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அதே போல் மிகவும் கோபமாக நடந்து கொள்ளும் நபர்கள் மற்றும் நெகடிவ் எண்ணங்களால் அவதி படுபவர்களுக்கு இந்த மாலையை அணிய கூறி அறிவுறுத்தி வருகிறார்கள்.

45

காரணாம் இந்த மாலை அணிவதால், கோபத்தை கட்டு படுத்தி... மனதை சாந்தமாக்குகிறது. அதே போல் நம்மிடம் சண்டை போட வருபவர்களும் நம்பை பார்த்ததுமே கோபத்தை விட்டு விடுவார்களாம். இதன் வைப் நம்பை மட்டும் இன்றி, நம்பை சுற்றி உள்ளவர்களையும் பாசிட்டிவாக மாற்றுகிறது. இதன் காரணமாகவே தனுஷில் துவங்கி, லோகேஷ், சூரி, விக்ரம், உள்ளிட்ட பல  பிரபலங்கள் இந்த மாலையை விரும்பி அணிகிறார்களாம்.

அட கடவுளே... கார் வாங்கிய 6 மாதத்தில் விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி சக்தி! வெளியான அதிர்ச்சி தகவல்!

55

இந்த மாலையை அணிவது பில்லி சூனியம் போன்ற... எதிர்மறை விஷயங்களை முறியடிக்கும் தன்மை கொண்டதாம். அதே போல், இந்த மாலையை இந்து மதத்தை சேர்ந்தவர்கள் தான் அணிய வேண்டும் என்பது இல்லை. இது இயற்கையாக ஒரு மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் மாலை என்பதால்... சாதி - மத தடை இன்றி, யார் வேண்டுமானாலும் அணியலாம். கருங்காலி மாலை அணிய நினைப்பவர்கள், அதை வாங்கி வந்து பாலில் சில மணிநேரம் ஊறவைத்து விட்டு அணிவது மிகவும் சிறப்பு. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தனுஷ்
சூரி (நடிகர்)
நடிகர் விக்ரம்
லோகேஷ் கனகராஜ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை
Recommended image2
This Week OTT Releases : மே 18 முதல் 24 வரை இந்த வாரம் ஓடிடியில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ
Recommended image3
Karuppu Box Office Collection : கங்குவா லைஃப்டைம் வசூலை 3 நாளில் வாரிசுருட்டிய கருப்பு... பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த சூர்யா..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved