குக்கு முதல் கோமாளிகள் வரை... விருது கொடுத்து அசத்திய விஜய் டிவி! யார் யாருக்கு என்ன விருது தெரியுமா?
குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 2 , நேற்றுடன் முடிவடைந்த நிலையில்... இதில் கலந்து கொண்ட குக்குகள் முதல் கோமாளி வரை அனைவருக்கு, சிறப்பு விருதுகள் கொடுக்கப்பட்டது. இது குறித்த தொகுப்பு இதோ...
கொஞ்சம் தமிழ் விருது – சுனிதா
எனர்ஜிடிக் பார்சன் விருது – பாபா பாஸ்கர்
திடீர் கோமாளி விருது – தங்கதுரை
வொண்டர் உமன் விருது – கனி
டெர்மினேட்டர் விருது – பவித்ரா லட்சுமி
கண்டன்ட் குயின் விருது – மணிமேகலை
சைலண்ட் கில்லர் விருது – ரித்திகா
ஏஞ்சல் ஆஃப் குக் வித் கோமாளி – ஷகீலா
டாம் இன் குக் விருது – தர்ஷா
கவுண்டர் கிங் விருது – பாலா
காமெடி ஐகான் விருது – மதுரை முத்து
எங்கவீட்டுப்பிள்ளை விருது – சிவாங்கி
எக்ஸ்பிரஸ் இன் கிங் விருது – புகழ்
டார்லிங் ஆப் குக் வித் கோமாளி – அஸ்வின் .