“இதோ எங்கள் இளவரசி”... மகளின் புகைப்படத்தை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்... குவியும் லைக்ஸ்...!
இசையுலகின் க்யூட் தம்பதிகளான ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி தங்களது மகளின் புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகவு, இளம் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். அதேபோல் சைந்தவியும் முன்னணி பாடகியாக வலம் வருகிறார்.

சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த “சூரரைப் போற்று” படத்தின் பாடல்கள் வெளியாகி வேற லெவலுக்கு வைரலானது. அதேபோல் வசந்த பாலன் இயக்கத்தில் நடித்துள்ள “ஜெயில்” படத்தில் இடம் பெற்ற காத்தோடு காத்தானேன் பாடலும் அதிக வியூஸ்களை குவித்து வருகிறது.

இசையுலகின் க்யூட் தம்பதிகளான ஜி.வி.பிரகாஷ் - சைந்தவிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அழகாக மூன்றே எழுத்தில் ‘அன்வி’ என பெயர் வைத்துள்ளனர்.

சைந்தவி கர்ப்பமாக இருந்தே வெளியில் தெரியாமல் பார்த்துக் கொண்டனர். குழந்தை பிறந்து நீண்ட நாட்களுக்குப் பிறகே சைந்தவி கர்ப்பிணியாக இருக்கும் போது நிறைமாத வயிறுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியானது.

நீண்ட நாட்களாகவே ஜிவி - சைந்தவியிடம் குழந்தையின் முகத்தை காட்டுங்கள் என ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

சில நாட்களுக்கு முன்பு கூட சைந்தவி பாப்பாவை தூக்கி வைத்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. ஆனால் அதில் குட்டி சைந்தவியின் முகம் சரியாக தெரியவில்லை என ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர்.

இதையடுத்தே அன்வியை பார்க்க வேண்டும் என்று ரசிகர்களின் ஆசையை ஜி.வி.பிரகாஷ் இன்று நிறைவேற்றியுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அன்வியின் அழகான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அன்வி கண்களை மூடி அழகாக சிரித்துக் கொண்டிருக்கும் இந்த போட்டோ பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது.

அன்வியின் க்யூட்டான இந்த போட்டோவை சாந்தனு, ஆர்யா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் ரீ-ட்வீட் செய்து வாழ்த்து கூறியுள்ளனர்.

அத்துடன் எங்களுடைய முதல் ஃபேமிலி போட்டோ இதே என ஆனந்த விகடனின் அட்டைப் படத்திற்காக எடுக்கப்பட்ட அசத்தலான போட்டோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.