MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'குக் வித் கோமாளி' சீசன் 4 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் இவரா? கணித்து கூறிய ரசிகர்கள்!

'குக் வித் கோமாளி' சீசன் 4 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் இவரா? கணித்து கூறிய ரசிகர்கள்!

'குக் வித் கோமாளி' சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து முதல் எலிமினேஷனில் வெளியேற போகும் போட்டியாளர் யார்? என்பது குறித்து ப்ரோமோ பார்த்தே கணித்து கூற துவங்கி விட்டனர் ரசிகர்கள்.

2 Min read
Author : manimegalai a
Published : Feb 09 2023, 01:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

விஜய் டிவி தொலைக்காட்சியில், காமெடியை அடிப்படையாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சமையல் நிகழ்ச்சி என்றால் அது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி தான்.

26

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குக்குகள் முதல் கோமாளிகள் வரை அடுத்தடுத்து வெள்ளித்திரை வாய்ப்பை கைப்பற்றி வருவதாலும், பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி வேண்டாம் என நினைப்பவர்கள் கூட, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பேபி பிங்க் நிற சேலையில்... புன்னகையால் இளம் நெஞ்சங்களை கட்டி இழுக்கும் மாளவிகா மோகனன்!

36

இந்த நிகழ்ச்சியில் குக்காக தோன்றி இன்று பல போட்டியாளர்கள் வெள்ளி திரையில் ஹீரோவாக வலம் வருகின்றனர். அதேபோல் கோமாளிகளாக இருக்கும் சிவாங்கி, பாலா, புகழ், ஆகியோர் அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடித்து வருவதால், குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடந்த சீசனில் அவ்வப்போது தான் தலைகாட்டனர்.

46

இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன் துவங்கிய 'குக் வித் கோமாளி சீசன் 4' நிகழ்ச்சியில் இன்று முதல் எலிமினேஷன் சுற்று நடைபெற உள்ளது. இதிலிருந்து யார் வெளியேறுவார் என்பது குறித்த தகவலை தான் புரோமோவை பார்த்தே கணித்து கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.

கையில் புல்லாங்குழலோடு... ராதையின் கிருஷ்ணனாக மாறிய 'துணிவு' பட நாயகி மஞ்சு வாரியர்..! வைரல் போட்டோஸ்!

56

'குக் வித் கோமாளி சீசன் 4' நிகழ்ச்சியில் இந்த முறை 10 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக கடந்த 3 சீசனில் கோமாளியாக இருந்த ஷிவாங்கி இந்த முறை குக்காக மாறி, சமையலிலும் அசத்தி வருகிறார். மேலும்  நடிகை சிருஷ்டி டாங்கே, பிக் பாஸ் பிரபலமான நடிகை ஷெரின், நடிகை விசித்ரா, அஜித் பட நடிகர் ராஜா ஐயப்பா, பாக்கியலட்சுமி சீரியல் தொடர் ஹீரோ விஜே விஷால், காளையன், மைம் கோபி, கிஷோர் என பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

66

சில புதிய கோமாளிகளும் இந்த முறை நிகழ்ச்சிக்கும் என்ட்ரி கொடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் முதல் எலிமினேஷன் சுற்றில், குறைவான பய்ட்ஸ் பெற்று ஷெரின், காளையன் மற்றும் கிஷோர் ஆகியோர் டேஞ்சர் சோனில் உள்ளனர். இதில் காளையன் மற்றும் ஷெரினுக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், இந்த வாரம் கிஷோர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் கணிப்பு படி, இந்த வாரம் கிஷோர் வெளியேறுவாரா? அல்லது மற்ற போட்டியாளர்கள் ஷெரின், காளையன் ஆகிய இருவரில் ஒருவர் வெளியேறுவாரா? என பொறுத்திருந்து பார்ப்போம்.

அம்மா சத்தியமா சொல்றேன் இது உண்மை! 'குக் வித் கோமாளி' செட்டில் என்ன நடந்தது என கண்ணீரோடு கூறிய ஓட்டேரி சிவா!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
மீண்டும் ஒரு 'டாண்' மேஜிக்? சிவகார்த்திகேயன் - தாய்க்கிழவி காம்போ.. ரசிகர்கள் கொண்டாடும் அந்த ஸ்பெஷல் அப்டேட்
Recommended image2
ராஷ்மிகாவின் முத்தமும்.. விஜய்யின் உருக்கமான பதிவும்! திருமணக் கோலத்தில் வைரலாகும் 'ViRosh' ஜோடி!
Recommended image3
வீட்டுக்குள் நுழைய தடை! ஆனந்தியை விரட்டியடிக்கும் லலிதா - அதிர்ச்சியில் அன்பு! Singapenne Serial Promo Today
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved