MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• குழந்தை பெற்றெடுத்த மேக்னா ராஜை மருத்துவமனைக்கு சென்று சந்தித்த நட்சத்திர ஜோடி..! வைரலாகும் புகைப்படம்..!

குழந்தை பெற்றெடுத்த மேக்னா ராஜை மருத்துவமனைக்கு சென்று சந்தித்த நட்சத்திர ஜோடி..! வைரலாகும் புகைப்படம்..!

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மேக்னா ராஜுக்கு அக்டோபர் 22 ஆம் தேதி, குழந்தை பிறந்தது. இவர்களை சந்திக்க பிரபல காதல் நட்சத்திர ஜோடி திடீர் என மருத்துவமனைக்கு விசிட் அடித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

1 Min read
Author : manimegalai a
Published : Oct 27 2020, 04:19 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
19

பிரபல நடிகை மேக்னா ராஜின் கணவரும் பிரபல கன்னட நடிகரும், ஆக்சன் கிங் அர்ஜூனின் மருமகனுமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
29

அப்போது மேக்னா ராஜ் 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இன்னும் சில நாட்கள் கழித்து தான் அப்பாவாக உள்ள நல்ல செய்தியை வெளியில் கூறலாம் என காத்திருந்த சிரஞ்சீவி சார்ஜா திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

39

சமீபத்தில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மேக்னா ராஜுக்கு  வளைகாப்பு நடத்தப்பட்டது.

49

அப்பொழுது அவர் தன் கணவர் சிரஞ்சீவியின் ஆளுயர கட்அவுட்டை தனக்கு அருகில் நிற்க வைத்து புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

59

சிரஞ்சீவி சர்ஜாவின் இறப்பு இவர்களுது ஒட்டு மொத்த குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது.

69

எனினும் சிரஞ்சீவி சர்ஜாவின் வாரிசை ஒவ்வொரு நாளும் எதிர் நோக்கி காத்திருந்தனர் குடும்பத்தினர். குறிப்பாக தன் அண்ணன் மீது உயிரையே வைத்திருந்த துருவ் சர்ஜா அண்ணன் குழந்தைக்காக, 10 லட்சத்தில் வெள்ளி தொட்டில் ஒன்றையும் வாங்கியிருந்தார்.

79

இந்நிலையில் தான் சிரஞ்சீவி சர்ஜாவிற்கு அழகிய ஆண் குழந்தை கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி பிறந்தது. இந்த தகவலை புகைப்படத்துடன் வெளியிட்ட துருவ் சர்ஜா. தாய் செய் இருவரும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

89

இந்நிலயில் மேக்னா ராஜியின் நெருங்கிய தோழியான நஸ்ரியா, கணவர் ஃபஹத் ஃபாசிலுடன் மருத்துவமனைக்கு சென்று குழந்தையை பார்த்துள்ளார்.

99

நஸ்ரியா அவர்கள் வாங்கிய புதிய போர்ஷே காரில் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sun TV : வார வாரம் விஜய் படம் போட்டு TRP ஏத்தும் சன் டிவி... இந்த வாரம் என்ன படம் தெரியுமா?
Recommended image2
சினிமால இதெல்லாம் சகஜம்.! கியூட் ஹீரோ ஜூனைத் கான் ஓப்பன் டாக்.!
Recommended image3
Dragon : ஜூனியர் என்.டி.ஆர் பிறந்தநாளில் வெளியான மிரட்டல் க்ளிம்ப்ஸ்! டிராகன் கதை என்ன தெரியுமா?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved