காந்த குரலுக்கு மட்டுமல்ல...கட்டுமஸ்தான உடலுக்கும் சொந்தக்காரர்...76வயதிலும் ஃபிட்னஸில் அசத்தும் பிரபல பாடகர்!

First Published 6, Jun 2020, 11:49 AM

பட்டையை கிளப்பும் குரலுக்கு சொந்தக்காரரான பாடகர் ஜெயச்சந்திரன் தனது குரலால் மட்டுமல்ல ஃபிட்னஸ் உடலாலும் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறார். லாக்டவுன் நேரத்தில் வீட்டிற்குள் அனைவரும் முடங்கி கிடக்க, 76 வயதான இவரோ உடலை சூப்பராக மெயிண்டன் செய்துள்ளார். பாடகர் ஜெயச்சந்திரன் வீட்டிற்கு வந்த நண்பர் ஒருவர் அவருடைய ஃபிட்டான உடலை பார்த்து, ஆச்சர்யப்பட்டு போட்டோ எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை நெட்டில் தட்டிவிட வேற லெவலுக்கு வைரலாகி வருகிறது.

1970 மற்றும் 1980 களில் எல்லாம் ஜெயச்சந்திரனின் குரலை தமிழ் சினிமாவில் கேட்கும் போதெல்லாம் ரசிகர்கள் புல்லரித்து போவார்கள்.

ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு, கொடிகையிலே மல்லிகைப்பூ, என் மேல் விழுந்த மழைத்துளியே போன்ற பாடல்களை கேட்கும் போது தியேட்டர்களில் குவிந்திருக்கும் ரசிகர்கள் சொக்கிப்போவார்கள்.

தமிழ் மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

தற்போது கேரளாவில் வசித்து வரும் ஜெயச்சந்திரன் 76 வயதிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக பராமரித்து வருகிறார்.

வருஷக்கணக்காக சின்னச் சின்ன உடற்பயிற்சிகளை செய்து வருகிறேன். மற்றபடி டயட் எதையும் ஃபாலோ பண்ண மாட்டேன் என்று கூறும் ஜெயச்சந்திரனின் கட்டுமஸ்தான உடலைப் பார்த்தால் இப்போ இருக்குற சிக்ஸ் பேக் ஹீரோக்களே ஆச்சர்யப்படுவார்கள்.

சும்மா காமெடிக்காக இப்படி போஸ் கொடுத்தேன்... ஆனால் ஜிம் போறது, கடுமையான உடற்பயிற்சிகள் எல்லாம் செய்வது போன்ற எந்த பழக்கமும் கிடையாது என்கிறார் 76 வயதிலும் ஃபிட்னஸ் புலியாக கெத்து காட்டும் பாடகர் ஜெயச்சந்திரன்.

loader