MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கமல் ஹாசனின் ரைட் ஹேன்ட் யார் தெரியுமா; இந்த பிரபலத்தின் மனைவிதான்!!

கமல் ஹாசனின் ரைட் ஹேன்ட் யார் தெரியுமா; இந்த பிரபலத்தின் மனைவிதான்!!

Kamal Haasan : தமிழ் திரையுலகை பொருத்தவரை டாப் நடிகராக கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் ஒருவர் தான் உலகநாயகன் கமல்ஹாசன்.

2 Min read
Author : Ansgar R
Published : Sep 12 2024, 10:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Actor Kamal Haasan

Actor Kamal Haasan

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை 65 ஆண்டு காலமாக பயணித்து வருகிறார் என்பதை தாண்டி, எண்ணற்ற எக்ஸ்பிரிமெண்டல் திரைப்படங்களை கொடுத்த ஒரே நடிகர் கமல்ஹாசன் தான் .ஒரு நடிகன் என்பவன் நடிப்பு சம்பந்தமான பயிற்சிகளை மட்டுமே எடுத்துக் கொண்டால் போதும், என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடங்காமல், சினிமாவை பொறுத்தவரை அனைத்து விதமான துறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அதில் பல விஷயங்களை தொடர்ச்சியாக கற்றுக் கொண்டவர் கமல்ஹாசன். தனது 69வது வயதில் கூட இப்போது அமெரிக்கா சென்று ஏஐ தொழில்நுட்பம் குறித்த மூன்று மாத கோர்ஸ் ஒன்றை படித்து வருகிறார் என்பதே அதற்கு சான்று.

தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!

24
Ulaga Nayagan

Ulaga Nayagan

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் சொந்த குரலில் பேசி நடித்த வெகு சில நடிகர்களில் கமல்ஹாசனும் ஒருவர். மொழியின் ஆளுமை, நடிப்பு திறமை, நடனம், சண்டை பயிற்சி, தொழில்நுட்ப பயிற்சி என்று சினிமாவில் கமல்ஹாசனுக்கு தெரியாத துறையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, பல துறைகளில் மன்னனாக விளங்கி வரும் கமல்ஹாசனின் வலது கரமாக ஒரு பெண் செயல்பட்டு வந்தார். அவர்தான் பல திரைப்படங்களில் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தவர்.

34
Costume Designer Amritha

Costume Designer Amritha

விரைவில் வெளியாக உள்ள கமல்ஹாசனின் Thug Life திரைப்படத்திற்கு கூட அந்த பெண்மணிதான் ஆடை வடிவமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பிரபல தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றி அதன் பிறகு ஆடை வடிவமைப்பாளராக இப்போது அசத்தி வரும் அந்த பிரபலத்தின் பெயர் தான் அமிர்தா ராம். இவர் வேறு யாரும் அல்ல பிரபல நடிகர் மற்றும் டான்ஸ் மாஸ்டர் ராம்ஜியின் மனைவி தான்.

44
Actor Ramji

Actor Ramji

ஒரு நடிகன் பொதுவெளியில் செல்லும் பொழுது மக்களின் பார்வையில் முதலில் தென்படுவது அந்த நடிகர் அணிந்திருக்கும் ஆடை தான். குறிப்பாக உலக நாயகன் கமல்ஹாசன் கூட பொதுவெளியில் தோன்றும் போது அசத்தலான பல ஆடைகளை அணிந்து அவரது ரசிகர்களை பிரமிக்க வைத்திருக்கிறார். அப்படி அவர் அணிந்து செல்லும் அந்த அழகிய ஆடைகளை அவருக்காக தேர்ந்தெடுப்பது அமிர்தா ராம் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் த்ரிஷா வீட்டை வாங்கியது யார் தெரியுமா? "அந்த" கிளாசிக் தமிழ் நடிகர் தானாம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
கமல்ஹாசன்
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
யாருக்கும் தெரியாமல் பிளான் பண்ணிய கார்த்திக் – ஷாக்கான சந்திரகலா; கார்த்திகை தீபம் சீரியல்!
Recommended image2
கருவை கலைக்க துணிந்த ரோகிணி! ஜோதிடரின் முகத்திரையை கிழித்த கார்த்திக்.. கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image3
புருஷனை கைக்குள்ள போட இதான் வழி! - மீனா கொடுத்த ஐடியாவை எக்ஸிகியூட் பண்ணும் கோமதி; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved