விபத்தில் சிக்கிய பிரபல நடிகையின் கார்..! சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி..!
First Published Nov 29, 2020, 6:57 PM IST
பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான ஒருவரின் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல கன்னட நடிகை உமாஸ்ரீ. இவர் அரசியலிலும் ஈடுபட்டு உள்ளார் என்பதும் கர்நாடக மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் உமாஸ்ரீக்கு சொந்தமான காரை அவரது ஓட்டுநர் கர்நாடக மாநிலத்தில் உள்ள உப்பள்ளி என்ற பகுதியை நோக்கி ஓட்டி சென்றுள்ளார். அப்போது ஓட்டுநர் மட்டுமே அந்த காரில் இருந்துள்ளார். உமா ஸ்ரீ அவருடன் செல்லவில்லை.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?