விநாயகர் வழிபாடு: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகரின் மகள்...!
பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகையும், பிரபல நடிகர் சைஃப் அலிகானின் மகளான சாரா அலிகான் மீண்டும் பிரச்சனையில் சிக்கியுள்ளார்.

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானுக்கும், அவரது முதல் மனைவி அம்ரித சிங்கிற்கும் பிறந்தவர் சாரா அலி கான். கடந்த வருடம் 2018 ஆம் ஆண்டு, சுஷாந்த சிங் ராஜ்புட் நடித்த ‘கேதர்நாத்’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது. உள்ளிட்ட ஒருசில விருதுகளைப் பெற்றார். அந்த படம் மூலமாக இவருக்கும் சுஷாந்த் சிங்கிற்கும் காதல் மலர்ந்ததாகவும், பாலிவுட் மாபியாவின் அழுத்தத்தால் சாரா அந்த காதலை முறித்துக்கொண்டதாகவும் நண்பர் ஒருவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியில் இளம் நடிகையாக வலம் வரும் இவர், சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். இந்தியில் பிரபல நடிகரின் மகள் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல், கண்கள் கூசும் அளவிற்கு கவர்ச்சி உடையில் ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். பிகினி உடையில் தம்பியுடன் பிறந்தநாள் கொண்டாடிய சாரா அலிகானை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கினர்.

சாராவின் அப்பா இஸ்லாமியர் என்பதால் அவர் இந்து கடவுள்களை வழிபாடுவதை பலரும் விரும்புவதில்லை. முஸ்லிம் பெண்ணாக இருந்து கொண்டு இந்து கடவுள்களை ஏன் வழிபடுகிறீர்கள்? என அவரை சகட்டு மேனிக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அப்படித்தான் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், அக்ஷய்குமார், சாரா அலிகான் நடித்து வரும் அட்ரங்கி ரே படத்தின் ஷூட்டிங் வாரணாசியில் நடைபெற்று வருகிறது. அங்கு சென்ற சாரா அலிகான், அம்மா அம்ரிதா சிங்குடன் சேர்ந்து காசி விஸ்வநாதர் கோவிலில் தீப வழிபாடு நடத்தியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தற்போது சாரா அலிகான் தனது விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் விநாயகரை வணங்குவது போல் சாரா பதிவிட்டுள்ள புகைப்படங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளன.

அந்த புகைப்படங்களுக்கு கீழ் கமெண்ட் செய்துள்ள பலரும், நீங்கள் முஸ்லிம் தானே?. ஒரு இஸ்லாமிய பெண் இப்படி விநாயகரை வழிபடலாமா? உங்களுக்கு புத்தியே இல்லையா? என சகட்டு மேனிக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால் சாராவிற்கு ஆதரவு தெரிவித்து வரும் அவர்கள் ரசிகர்களோ, சாரா தனது அம்மாவைப் போல் இந்து கடவுள்களை வழிபட நினைக்கிறார். அதில் என்ன தவறு இருக்கிறது. அவர் எதை செய்தாலும் குறை கண்டுபிடிக்காதீர்கள் என சப்போர்ட் செய்து வருகின்றனர்.