- Home
- Cinema
- பிரபல நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு... என்ன பெயர் வச்சியிருக்காங்க தெரியுமா?... க்யூட் பேமிலி போட்டோ...!
பிரபல நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு... என்ன பெயர் வச்சியிருக்காங்க தெரியுமா?... க்யூட் பேமிலி போட்டோ...!
மியா ஜார்ஜ் அழகிய ஆண் குழந்தைக்கு தாயான மகிழ்ச்சியான செய்தியை சோசியல் மீடியா மூலமாக தன்னுடைய ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

2014-ம் ஆண்டு 'அமர காவியம்' என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் மியா ஜார்ஜ். அதனைத் தொடர்ந்து 'இன்று நேற்று நாளை', 'ஒருநாள் கூத்து', 'வெற்றிவேல்', 'ரம்', 'யமன்' ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரான அஷ்வின் ஃபிலிப் என்பவருக்கும், மியா ஜார்ஜுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி கொச்சியிலுள்ள செயிண்ட் மேரி கதீட்ரல் பசிலிக்கா தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது சினிமாவில் இருந்து சிறிது காலத்திற்கு பிரேக் எடுத்துக் கொள்வதாகவும், கணவர் தொடர்ந்து படங்களில் நடிக்க எவ்வித தடையும் கூறவில்லை என்றும் மியா ஜார்ஜ் தெரிவித்திருந்தார். மேலும் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு மீண்டும் நடிக்கவும் திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் மியா ஜார்ஜ் அழகிய ஆண் குழந்தைக்கு தாயான மகிழ்ச்சியான செய்தியை சோசியல் மீடியா மூலமாக தன்னுடைய ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள மியா ஜார்ஜ், மகனுக்கு லூகா ஜோசப் பிலிப் என பெயர் சூட்டியுள்ளதையும் அறிவித்துள்ளார்.நடிகை மியா ஜார்ஜ் - அஷ்வின் ஃபிலிப் தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.