MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 60 ஆவது பிறந்தநாளை... திரையுலக நட்சத்திரங்களுடன் ஆடம்பரமாக கொண்டாடி.. அமர்களப்படுத்திய ராதிகா! போட்டோஸ்..!

60 ஆவது பிறந்தநாளை... திரையுலக நட்சத்திரங்களுடன் ஆடம்பரமாக கொண்டாடி.. அமர்களப்படுத்திய ராதிகா! போட்டோஸ்..!

நடிகை ராதிகா இன்று தன்னுடைய 60-ஆவது பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு அவரது தோழிகள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்களுக்கு பார்ட்டி வைத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Aug 21 2022, 04:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

மறைந்த பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகளும், நடிகர் சரத்குமாரின் மனைவியுமான ராதிகா, தமிழ் சினிமாவில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210

பாராதிராஜா இயக்கத்தில் வெளியான 'கிழக்கே போகும் ரயில்' என்கிற படத்தில் தன்னுடைய சினிமா பயணத்தை துவங்கிய ராதிகாவின் பயணம், அவரது 60 வயது வரை வெற்றிகரமாக பயணித்து கொண்டு தான் தான் உள்ளது.

மேலும் செய்திகள்: தவறான வார்த்தை தான்... 'கஞ்சா பூ கண்ணால' பாடல் வரிகளுக்கு மன்னிப்பு கேட்ட பாடலாசிரியர் மணிமாறன்..!
 

310

முதல் படத்தில் கிராமத்து கிளியாக நடித்த ராதிகா, அடுத்தடுத்த படங்களில், மாடர்ன் கதாபாத்திரத்தை தேர்வு செய்து ரசிகர்களை தன்னுடைய நடிப்பால் மிரள வைத்தார்.  ரஜினி, கமல், பிரபு போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெற்றிப்படங்களாக அமைந்தது.

410

திருமணம் ஆன  பின்னர், இவருக்கு ஹீரோயின் வாய்ப்புகள் குறைய துவங்கியது. எனவே தனது இரண்டாவது இன்னிங்ஸில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார். 

மேலும் செய்திகள்: தூக்கு துரை மகளா இது? தண்ணீருக்கு நடுவே வெள்ளை உடையில்... ஹீரோயின்களுக்கே டஃப் கொடுத்து மிரட்டும் அனிகா!
 

510


எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதற்க்கு ஏற்றாப்போல் பொருந்தி நடிக்கும் திறமை கொண்டவர் ராதிகா.  விஜய், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சிம்பு, விக்ரம் போன்ற நடிகர்களின் படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

610

 சினிமா மட்டுமின்றி சின்னத்திரையிலும் சக்சஸ்புல் நடிகையாக வலம் வரும் ராதிகா, ராடான் என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்: இந்திய அளவில் மிக பிரபலமான நடிகர்கள்! முதல் இடத்தை பிடித்த தளபதி! அஜித்தை முந்திய சூர்யா... டாப் 10 லிஸ்ட்!
 

710

திரையுலகம் தாண்டி, தன்னுடைய கணவர் சரத்குமார் நடத்தி வரும் கட்சியில் இணைந்து, அவருக்காக பல்வேறு இடங்களில் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். ஆனால் அவர் போட்டியிட்ட அணைத்து இடங்களிலும் இந்திய சமத்துவ மக்கள் கட்சி தோல்வியை தழுவியதால், மீண்டும் திரைப்படங்கள் மற்றும் சீரியல் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

810

இந்நிலையில் இன்று தன்னுடைய 60-வது பிறந்தநாளை நடிகை ராதிகா மிக பிரமாண்டமாக கொண்டாடி வரும் நிலையில், தன்னுடைய நண்பர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்களுக்கு பார்ட்டி வைத்து அமர்க்கள படுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்: சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு 'தி டர்ட்டி பிக்ச்சர்' - பார்ட் 2 படத்தில் நாயகியாகும் பிரபல தமிழ் பட நடிகை?
 

910

இதுகுறித்த புகைப்படங்கள் சில தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

1010

60 வயதிலும் நடிகை ராதிகா, தன்னுடைய பிறந்தநாள் பார்ட்டியில்... மார்டன் உடை அணிந்து, மிகவும் யங்-காக இருக்கிறார். இவரது இந்த பிறந்தநாள் பார்ட்டியில், ஜோதிகா, சினேகா , தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி, அம்பிகா, ராதா, நடிகை லதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ராதிகா சரத்குமார்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sai Abhyankkar : அனிருத்தை விட டபுள் மடங்கு பிசியான சாய் அபயங்கர்! அவர் கைவசம் உள்ள ஒரு டஜன் படங்கள் என்னென்ன?
Recommended image2
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Recommended image3
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved