- Home
- Cinema
- Parvathy Venkitaramanan : கவர்ச்சியோ கவர்ச்சி!! சேலையில் நெஞ்சை அள்ளும் எதிர்நீச்சல் சீரியல் பார்வதி போட்டோஸ்
Parvathy Venkitaramanan : கவர்ச்சியோ கவர்ச்சி!! சேலையில் நெஞ்சை அள்ளும் எதிர்நீச்சல் சீரியல் பார்வதி போட்டோஸ்
எதிர்நீச்சல் சீரியல் நடிகை பார்வதியின் அழகிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

தொகுப்பாளினியாக அறிமுகமாகி பிறகு சீரியலில் நடிகையாக களமிறங்கியவர் தான் நடிகை பார்வதி.
நடிகை பார்வதி தற்போது "எதிர்நீச்சல்' சீரியலில் கதாநாயகியாக நடிக்கிறார்.
அதுபோல ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் "போலீஸ் போலீஸ்' என்ற வெப் தொடரிலும் இவர் நடிக்கிறார்.
இவர் தனது நடிப்பின் திறமையால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி அவ்வப்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வது வழக்கம்.
அந்த வகையில் தற்போது சேலையில் எடுத்த அழகிய புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார். அவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

