‘இனி அஜித், விஜய் எல்லாம் காலி’... சிம்பு களத்தில் இறங்கி கலக்கப்போறார்... புகழ்ந்து தள்ளிய சுசீந்திரன்...!
First Published Jan 2, 2021, 8:18 PM IST
சிம்புவை வச்சி தான் என்னால் இவ்வளவு சீக்கிரம் படத்தை முடிக்க முடிந்தது. வேற ஏதாவது ஹீரோவை வைத்திருந்தால் 52 நாள் ஆகியிருக்கும்.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 14ம் தேதி திரைக்கு வர உள்ளது. இன்று சென்னை எக்மோரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்ற இயக்குநர் சுசீந்திரன் பேசியது சிம்பு ரசிகர்களை குஷியாக்கியுள்ளது. ஆரம்பம் முதலே சுசீந்திரன் சிம்புவை புகழ்ந்து தள்ள ஆரம்பித்தார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?