நாடகமாடும் ரைசா... மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய மருத்துவர் பைரவி!

First Published Apr 22, 2021, 7:16 PM IST

தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட தனக்கு 15 நாட்களுக்குள் ரூ.1 கோடி வழங்காவிட்டால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ரைசா அழகுக்கலை மருத்துவர் பைரவிக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், தற்போது ரைசாவுக்கு மருத்துவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது இந்த சம்பவத்தை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.