“பாவக்கதைகள்” நரிக்குட்டி யார் தெரியுமா?... சின்னப் பையனாக டி.வி. ஷோவில் கலக்கிய போட்டோஸ்...!
First Published Dec 25, 2020, 12:45 PM IST
பலரும் நரிக்குட்டியின் போட்டோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இப்படி ஒரு நடிகரை எங்கிருந்து கண்டுபிடித்தீர்கள் என விக்னேஷ் சிவனை கேள்வி மேல் கேள்வி கேட்டு வந்தனர்.

விஜய் தொலைக்காட்சியைப் பொறுத்தவரை அதில் ஒளிபரப்பாகும் சீரியல், நிகழ்ச்சிகள் என அனைத்திற்குமே லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அதேபோல் அந்த நிகழ்ச்சியில் சாதாரணமாக பங்கேற்கும் கலைஞர்கள் பலரும் வெள்ளித்திரை வரை சென்று ஜொலிப்பது உண்டு.

அப்படி ஒரு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சி மூலமாக வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை சாய் பல்லவி. தற்போது மற்றொருவரும் அந்த நிகழ்ச்சி மூலமாக திரையுலகில் பிரகாசித்து வருகிறார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?