நடிகர் சூர்யா முதன் முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?... அமொண்டைக் கேட்டு அதிர்ச்சியான ரசிகர்கள்...!

First Published 6, Nov 2020, 4:48 PM

தீபாவளி ட்ரீட்டாக வெளியாக உள்ள இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் சூர்யா முதன் முதலில் வாங்கிய சம்பளம் குறித்த செய்தியைக் கேள்விப்பட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. ஆரம்பத்தில் சாக்லெட் நாயகனாக வலம் வந்த சூர்யா இப்போது ஆக்ரோஷமான ஆக்‌ஷ்ன் ஹீரோவாக பட்டையைக் கிளப்பி வருகிறார்.

இறுதிச்சுற்று இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் வரும் 12ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

இறுதிச்சுற்று இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் வரும் 12ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

தீபாவளி ட்ரீட்டாக வெளியாக உள்ள இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் சூர்யா முதன் முதலில் வாங்கிய சம்பளம் குறித்த செய்தியைக் கேள்விப்பட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தீபாவளி ட்ரீட்டாக வெளியாக உள்ள இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் சூர்யா முதன் முதலில் வாங்கிய சம்பளம் குறித்த செய்தியைக் கேள்விப்பட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தமிழையும் தாண்டி சூர்யாவின் படங்களுக்கு தெலுங்கில் செம்ம ரெஸ்பான்ஸ் உண்டு. கோலிவுட்டி அளவிற்கே அங்கும் வசூலில் சாதனை படைத்து வருகிறார்.

அப்படியிருக்கும் சூர்யாவிற்கு சம்பளமும் சும்மா இல்லை கோடிகளில் கொட்டிக்கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து அதை வெற்றிகரமாக கொண்டு செல்லும் அளவிற்கு சூர்யாவின் கெரியர் ஸ்மூத்தாக சென்றுகொண்டிருக்கிறது.

இதனிடையே பேட்டி ஒன்றில் பேசியுள்ள சூர்யா, நான் அப்பாவை போல் சினிமாவிற்கு வர வேண்டும் என்று நினைக்கவில்லை. ஜவுளித் தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. அங்கு தினமும் 18 மணி நேரம் வேலை, என் முதல் மாத சம்பளம் 736 ரூபாயை வெள்ளைக் கவரில் போட்டுக்கொடுப்பார்கள் என கூறியுள்ளார்.

இதை கேட்ட ரசிகர்கள் தான் செம்ம ஷாக்கிங்கில் உள்ளனர். எவ்வளவு உயரத்திற்கு போனாலும் பழசை மறக்காமல் வாழ்வதால் தான் மனிதர் இப்பவும் மிகப்பெரிய உயரத்தை எட்டுகிறார் என சூர்யாவை புகழ்ந்து தள்ளுகின்றனர்.

loader