வாவ்... இயக்குநர் மிஷ்கினுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி... பிறந்த நாள் ஸ்பெஷல் போட்டோஸ்...!
இயக்குநர் மிஷ்கினுக்கு பிறந்தநாளில் கிடைத்த ஸ்பெஷல் சர்ப்பைரஸ் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் மிஷ்கின். தனது படங்களில் உலக படத்தின் சாயலை கொண்டு வந்தே தீர வேண்டும் என்பதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாத கறாரான கலைஞர்.

மிஷ்கினின் படங்கள் பெரும்பாலும் இருளில் எடுக்கப்பட்டாலும், கேமரா மற்றும் திரைக்கதையால் அதுவேற லெவலுக்கு வெளிச்சம் பெற்றுவிடுகிறது.

இவர் இயக்கிய அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சமீபத்தில் உதயநிதி, அதிதி ராவ், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சைக்கோ திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தில் முதன் முறையாக கண்பார்வையற்ற இளைஞராக நடித்த உதயநிதிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கூடியது.

தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் மிஷ்கினுக்கு நேற்று பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதையடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் பலரும் ஒன்று கூடி அதை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

மிஷ்கின் பிறந்த நாள் கொண்டாட்டம் இயக்குநர் மணிரத்னம் வீட்டில் நடந்துள்ளது. இதற்காக அவருடைய வீட்டு மொட்டை மாடியில் செம்ம அழகாக டெக்கரேட் செய்துள்ளனர்.

இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இயக்குநர்கள் ஷங்கர், வெற்றிமாறன், சசி, லிங்குசாமி, கௌதம் மேனன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் பங்கேற்றனர்.

மிஷ்கினுக்கு இயக்குநர்கள் ஒருவர் மாறி ஒருவர் கேக் ஊட்டி மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மிஷ்கினுக்கு ஸ்பெஷல் சர்ப்பைரஸ் கொடுத்த மணிரத்னம்

மெழுகுவர்த்தியை ஊதி அணைச்சாச்சு... அடுத்து கேக் கட்டிங் தான்...

சிரித்த முகத்துடன் கேக் வெட்டும் மிஷ்கின்

ஒரே நேரத்தில் கேக் ஊட்டுக்கொள்ளும் கெளதம் மேனன், மிஷ்கின்

பாசமழை பொழியும் வாசுதேவ் மேனன்

பாசமழை பொழியும் வாசுதேவ் மேனன்

இயக்குநர் பாலாஜி சக்திவேலுக்கு பாசத்துடன் கேக் ஊட்டிவிடும் மிஷ்கின்

சசிக்கு ஒரு வாய் கேக்...

சசிக்கு ஒரு வாய் கேக்...

பார்ட்டியில் பங்கேற்ற குதூகலத்தில் இயக்குநர்கள்