நடிகர் தனுஷ் அண்ணனா இது? ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய செல்வராகவன்...!

First Published 15, Nov 2020, 6:34 PM

இயக்குநராக பல நடிகர், நடிகைகளை ஆட்டி வைத்த செல்வராகவன் சாணி காயிதம் என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார் என்பது ஏற்கனவே அனைவருமே அறிந்த செய்தி.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் செல்வராகவன். தனது வித்தியாசமான மற்றும் உயிரோட்டம் மிக்க கதைகளால் கோலிவுட்டிலும், ரசிகர்கள் மனதிலும் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் என ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் எவ்வித சாயலும் இல்லாமல் படங்களை இயக்கியுள்ளார். ரசிகர்கள் பல ஆண்டுகளுக்கு புகழ்ந்து தள்ளும் படி இவர் இயக்கியுள்ள படங்கள் அமைந்துள்ளன.

அடுத்ததாக தனுஷை வைத்து புதுப்பேட்டை 2 படத்தை செல்வராகவன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதை அவரும் உறுதி செய்தார், அதற்கான கதையை எழுதி வருவதாக தெரிவித்தார்.

அடுத்ததாக தனுஷை வைத்து புதுப்பேட்டை 2 படத்தை செல்வராகவன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதை அவரும் உறுதி செய்தார், அதற்கான கதையை எழுதி வருவதாக தெரிவித்தார்.

இயக்குநராக பல நடிகர், நடிகைகளை ஆட்டி வைத்த செல்வராகவன் சாணி காயிதம் என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார் என்பது ஏற்கனவே அனைவருமே அறிந்த செய்தி.

இயக்குநராக பல நடிகர், நடிகைகளை ஆட்டி வைத்த செல்வராகவன் சாணி காயிதம் என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார் என்பது ஏற்கனவே அனைவருமே அறிந்த செய்தி.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படத்தை ஸ்கிரீன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், தற்போது செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருவரும் திரும்பி நிற்பது போன்ற காட்சிகள் மட்டுமே இடம் பெற்றிருந்த நிலையில், இதில் இருவரது முகத்தையும் பார்க்க முடிகிறது.

ஒல்லியான தேகம், களைப்பான முகத்துடன் கீர்த்தி சுரேஷும் , முகம் முழுவதும் வெள்ளை தாடி, பழுப்பேறிய சட்டை, கண்ணாடியுடன் வயதான கெட்டப்பில் செல்வராகவனும் பார்க்கவே முற்றிலும் வித்தியாசமாக உள்ளனர்.

பார்க்க ஆளே அடையாளம் தெரியாத கெட்டப்பில் இருக்கும் செல்வராகவனைப் பார்த்து நிஜமாவே இதுதான் தனுஷ் அண்ணன் செல்வராகவனா? என ரசிகர்கள் வியந்து பார்க்கின்றனர்.