தனுஷுக்கு ஹீரோயினாகும் டிம்பிள் ஹயாதி..! பற்றி எரியும் ஹாட் கவர்ச்சியில் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

First Published 12, Aug 2020, 4:28 PM

நடிகர் தனுஷ், ராஞ்சனா மற்றும் ஷமிதாப் படங்களை தொடர்ந்து நடிக்க உள்ள 3 ஆவது பாலிவுட் படமான ‘Atrangi Re ' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவரின் சமீபத்திய ஹாட் போட்டோஸ் இதோ..

ஸ்கின் கலர் வெல்வட் உடையில் ஜொலிக்கும் டிம்பிள் ஹயாதி ஏற்கனவே இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான தேவி 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு பின் தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்க வில்லை என்றாலும் ஓவர் கவர்ச்சி காட்டியதால் தெலுங்கு திரையுலகில் பிரபலமானார்.

இப்படியே அம்மணி தற்போது பாலிவுட் திரையுலகிலும் நுழைந்து விட்டார்.

'அத்ரங்கி ரே’ படம் குறித்து ஏற்கனவே வெளியாகியுள்ள தகவலின் படி, இந்த படத்தில் நடிகர் அக்ஷய் குமார், சாரா அலிகான், மற்றும் தனுஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

நான்காவது ஆளாக தற்போது நடிகை டிம்பிள் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் இவர் தனுஷுக்கு ஹீரோயினாக நடிக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷ் நாயகியாக இவர் மாற உள்ள தகவல் வெளியானதும் டிம்பிள் பற்றி பலர் சமூக வலைத்தளங்களில் தேடி வருகிறார்கள்.

இவர் ஓவர் கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படங்களும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

விரைவில் தமிழ் படங்களில் நாயகியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

குட்டை டவுசரில் செம்ம ஹாட்

குட்டை டவுசரில் செம்ம ஹாட்

புடவையில் கூட ஓவர் அலப்பறை போங்க

புடவையில் கூட ஓவர் அலப்பறை போங்க

loader