MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • “சார்பட்டா பரம்பரை” வேம்புலி வேடத்தில் நடித்தவரின் மனைவி யார் தெரியுமா?... வைரலாகும் க்யூட் போட்டோ!

“சார்பட்டா பரம்பரை” வேம்புலி வேடத்தில் நடித்தவரின் மனைவி யார் தெரியுமா?... வைரலாகும் க்யூட் போட்டோ!

ஜான் கொக்கன் தன்னுடைய மனைவியுடன் இருக்கும் போட்டோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Jul 24 2021, 07:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Sarpatta Parambarai

Sarpatta Parambarai

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் நடித்த முதல் நிலை கதாபாத்திரங்கள் மட்டுமின்றி துணைக் கதாபாத்திரங்களும் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Sarpatta Parambarai

Sarpatta Parambarai

சார்பட்டா பரம்பரைக்கு எதிரியான இடியாப்ப பரம்பரையைச் சேர்ந்த வேம்புலி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கனின் நடிப்பு பெரும் கவனம் ஈர்த்துள்ளது. 

35
Sarpatta Parambarai

Sarpatta Parambarai

‘என்னை எப்பொழுதும் ஊக்குவிப்பதற்கும் மற்றும் எனக்கு தன்னம்பிக்கை கொடுத்ததற்கும் நன்றி அஜித் சார். நான் கடினமாக உழைப்பதற்கும் ஒரு நல்ல மனிதனாக இருப்பதற்கும் நீங்கள் தான் இன்ஸ்பிரேஷன். நான் இந்த வேம்புலி கதாபாத்திரத்தை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன். லவ் யூ சார்’ என ஜான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது வைரலாகி வந்தது.

45
Sarpatta Parambarai

Sarpatta Parambarai

இந்நிலையில் ஜான் கொக்கன் தன்னுடைய மனைவியுடன் இருக்கும் போட்டோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழில் சில படங்களில் நடித்தவரும், பிரபல தொகுப்பாளினியான பூஜா ராமச்சந்திரன் தான் ஜானின் மனைவி. இவர் ஜானை 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 

55
Sarpatta Parambarai

Sarpatta Parambarai

கணவர் ஜானுடன் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பூஜா, அவருடைய வேம்புலி என்ற அவரது பயணத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை நான் ஜானின் வாழ்க்கையை கிட்டத்தட்ட வாழ்ந்திருக்கிறேன். அவரது கடுமையான வொர்க்அவுட் அதன் மூலம் அவர் தாங்கிய உடல் வலியைத் தவிர, மீதமுள்ள பகுதிகளில் நான் இருந்தேன். அவர் இந்த படத்தில் கையெழுத்திட்டபோது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன், ஏனெனில் பா.ரஞ்சித் போன்ற இயக்குனருடன் பணிபுரிவது நிச்சயமாக ஒரு நடிகரின் வாழ்க்கையில் ஒரு மைல்கல் என மிக நீளமான பதிவு ஒன்றை போட்டு கணவரை பாராட்டித் தள்ளியுள்ளார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
Silambarasan Video : “யார் பெத்த புள்ளையோ?” – வைரலாகும் சிம்புவின் இன்ஸ்டா வீடியோ
Recommended image2
Indrans : பணிவாக இருப்பது போல் நடிக்கிறேனா? விமர்சனங்களுக்கு தரமான பதிலடி கொடுத்த கருப்பு பட நடிகர் இந்திரன்ஸ்
Recommended image3
This Week OTT Releases : ஜூன் முதல் வாரத்தில் ஓடிடியில் செம ட்ரீட் வெயிட்டிங் - அடேங்கப்பா இத்தனை படங்கள் ரிலீஸா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved