பிக்பாஸ் வேல்முருகனின் மனைவி, குழந்தைகளை பார்த்திருக்கீங்களா?... அழகிய குடும்ப புகைப்படங்கள்...!

First Published 17, Oct 2020, 5:58 PM

தற்போது சோசியல் மீடியாவில் வேல்முருகனின் குடும்ப புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களும் போட்டி போட்டு கலந்து கொள்ள காரணம் அவர்களுக்கு அந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் பிரபலம் தான். மக்கள் மத்தியில் கிடைக்கும் பப்ளிசிட்டிக்காகவே இதில் பலரும் பங்கேற்கின்றனர்.

இந்தமுறை ரேகா, சுரேஷ், ரியோ, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், சனம் ஷெட்டி, பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், ஷிவானி உள்ளிட்ட 16 பேர் போட்டியாளர்களாக உள்ளனர்.

வந்த முதல் நாளில் இருந்தே சிரித்த படி கலகலப்பாக சுற்றி வரும் மனிதர் பாடகர் வேல்முருகன். வெள்ளந்தியாக அனைவரிடமும் கலகலப்பாக பேசி சிரித்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்து வந்த பாதையின் போது வேல்முருகன் தான் பள்ளிக்கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதில் ஒருவேளை உணவுக்காக தான் பள்ளி சென்ற விஷயத்தை கூறி அனைவரையும் கண் கலங்க வைத்தார்.

தன்னையும் ஒரு பெண் காதலித்ததாகவும், அவரை தற்போது அவர் ஆசைப்பட்டதுறையில் மேற்படிப்பு படிக்க வைத்ததாகவும் வேல்முருகன் கூறியது அவர் குடும்பத்தின் மீது பிக்பாஸ் ரசிகர்களின் கவனத்தை திருப்பியது.

தன்னையும் ஒரு பெண் காதலித்ததாகவும், அவரை தற்போது அவர் ஆசைப்பட்டதுறையில் மேற்படிப்பு படிக்க வைத்ததாகவும் வேல்முருகன் கூறியது அவர் குடும்பத்தின் மீது பிக்பாஸ் ரசிகர்களின் கவனத்தை திருப்பியது.

தற்போது சோசியல் மீடியாவில் வேல்முருகனின் குடும்ப புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தற்போது சோசியல் மீடியாவில் வேல்முருகனின் குடும்ப புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

சென்னையைச் சேர்ந்த கலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட வேல் முருகனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

மகள்கள் மற்றும் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்கும் வேல்முருகன்

loader