“குக் வித் கோமாளி” கனி யார் தெரியுமா?... பிரபல கோலிவுட் கலைக்குடும்பத்தைச் சேர்ந்தவராம்...!
First Published Dec 15, 2020, 1:10 PM IST
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள கனி யார் என்பது குறித்து சுவாரஸ்யமான செய்தி வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்துமே டி.ஆர்.பி. ரேட்டிங்கில் மட்டுமல்லாது மக்கள் மத்தியிலும் அதிக பிரபலமானவை. அப்படி மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது “குக் வித் கோமாளி சீசன் 2” நிகழ்ச்சி.

வனிதா விஜயகுமார், ரேகா, ரம்யா பாண்டியன், நிஷா உள்ளிட்டோர் பங்கேற்ற “குக் வித் கோமாளி” முதல் சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த நல்ல வரவேற்பை அடுத்து தற்போது சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?