காஜல் அகர்வால் கல்யாண கேக்கில் மறைந்திருக்கும் ரகசியம்... அவ்வளவு எளிதா யாருமே செய்ய முடியாத விஷயம்...!
First Published Dec 2, 2020, 6:56 PM IST
காஜல் அகர்வால் திருமண கேக்கில் மறைந்திருக்கும் சுவையான ரகசியம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தற்போதைய சோசியல் மீடியா ட்ரெண்டிங் என்றால் அது பிரபல நடிகை காஜல் அகர்வாலின் கல்யாணம் தான். காதலர் கெளதம் கிட்சிலுவை கரம் பிடித்த காஜல் திருமண வாழ்க்கையை செமையாக என்ஜாய் செய்து வருகிறார்.

மும்பையில் புது வீட்டில் கணவருடன் குடிபுகுந்த காஜல் அகர்வால், மாலத்தீவில் லட்சங்களை கொட்டி தேனிலவையும் கொண்டாட்டமாக முடித்துவிட்டார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?