அப்பா விக்ரமுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் துருவ்? இயக்குனர் பற்றி வெளியான ஹாட் தகவல்!

First Published 3, Jun 2020, 9:51 PM

தமிழ் சினிமாவின், வாரிசு நடிகர்களாக அடியெடுத்து வைக்கும்  முன்னணி நடிகர்களின் மகன்கள், அவர்களுடைய ரியல் அப்பாவுடன் திரையுலகில் நடிக்க வைக்கும் வழக்கம் 80 களில் இருந்ததே பின்பற்ற பட்டு வருகிறது. அந்த வகையில்,தற்போது நடிகர் விக்ரமின் மகன் துருவ் அவருடைய தந்தையுடன் இணைந்து நடிக்க உள்ளதாக ஒரு தகவல் கோலிவுட் திரையுலகில் கசிந்துள்ளது.

சிவாஜி கணேசன் - பிரபு, சிவகுமார் - சூர்யா, சத்யராஜ் - சிபிராஜ், பாக்கியராஜ் - சந்தனு வரிசையில் விரைவில், நடிகர் விக்ரம் மற்றும் துருவ் ஆகியோரும் இடம் பிடிக்க உள்ளனர்.

தனக்கு வந்த பல படங்களின் வாய்ப்பை தள்ளி வைத்து விட்டு, மகனுக்கு முதல் படம், சிறந்த படமாக அமைய வேண்டும் என, 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்ட, 'ஆதித்ய வர்மா' படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும், படக்குழுவின் கூடவே இருந்து படமாக்கினார் விக்ரம்.

முதல் படம், எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்காவிட்டாலும், துருவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. முதல் படத்திலேயே திறமையான நடிப்பை வெளிப்படுத்தினார் என்று நல்ல விமர்சனங்கள் கிடைத்தது.

மகனின் படத்தை முடித்து வெளியிட்ட கையேடு, தன்னுடை படத்தின் மீதும் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம்.

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ’கோப்ரா’ படத்திலும்,  இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

பார்ப்பதற்கு அப்பா - மகன் போல் இல்லாமல், நண்பர் போல் இருக்கும் விக்ரம், அடுத்ததாக தன்னுடைய மகனுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த இரண்டு படங்களின் அடுத்தகட்ட படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட படத்தில் தான், முதல் முறையாக துருவ் தன்னுடைய தந்தையுடன் இணைந்து நடிக்க உள்ளாராம்.

முதல் முதலாக விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணையும் இந்த படத்தில் இருவருக்குமே சம அளவிலான மாஸ் கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் விக்ரம், மற்றும் துரு விக்ரம் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.

சிறு வயதில் இருந்தே நண்பன் போல் தன்னுடைய மகனிடம் பழகி வரும் விக்ரம், இந்த படத்திலும்... அப்பா - மகன் என்கிற செண்டிமெண்ட் கதையெல்லாம் இல்லாமல், மாஸ் கேரக்டரில் நடித்து தட்டி தூங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

loader