தோனியின் 39வது பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோ கேலரி!
தோனியின் 39வது பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோ கேலரி!
பிரபல சேனலில் செலஃய எடுக்கும் தோனி மற்றும் சாக்ஷி
இந்த புகைப்படத்தை பார்த்திருக்க மாட்டிங்க இதில் தோனி மற்றும் சாக்ஷி தரையில் உறங்கிக்கொண்டு இருக்கிறார்கள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பின
அவருடைய பேட் ஸ்பொன்சர்ஸ் கட்டை மரத்தை பரிசோதனை செய்து கொண்டு இருக்கிறார்கள்
தோனி ஒரு பைக் பிரியர் வீட்டில் பைக் ஆஹ் செத்து கொண்டு இருக்கிறார்
தோனி இப்போ பேட்மிட்டன் களத்திலும் இறங்கிட்டாரு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல் போஸ் கொடுக்கும் தல தோனி
இந்த புகைப்படத்தை யாரும் கண்டு இருக்கமாட்டாங்க தோனியுடன் ஜிவா
நண்பர்கள் கூட கேம் விளையாடும் தோனி சிறு பிள்ளையாக மாறினார்
சென்னைக்கு அங்கீகாரம் ஆனா சென்னை சூப்பர் கிங்ஸ் தலைக்கு தோனிக்கு விசுல் போட்டு
தன் வீட்டில் செல்ல நாயுடன் விளையாடும் தோனி