MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரியலை போல்... ரீல் லைஃப்பிலும் தனுஷுக்கு வந்த சிக்கல் - திடீரென நிறுத்தப்பட்ட வாத்தி ஷுட்டிங்!! ஏன் தெரியுமா?

ரியலை போல்... ரீல் லைஃப்பிலும் தனுஷுக்கு வந்த சிக்கல் - திடீரென நிறுத்தப்பட்ட வாத்தி ஷுட்டிங்!! ஏன் தெரியுமா?

ஐதராபாத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் பூஜையுடன் தொடங்கிய வாத்தி படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அதன் ஷூட்டிங் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது.

1 Min read
Author : Ganesh A | Asianet News
Published : Jan 26 2022, 06:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

திரையுலகில் ஆல்ரவுண்டர் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டார் நடிகர் தனுஷ். தமிழை தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் திரையுலகிலும் கலக்கி வருகிறார். அதே போல் நடிப்பு மட்டும் இன்றி, இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல விதத்திலும் தன்னுடைய திறமையை நிரூபித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

தமிழில் இவர் கைவசம் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கிலும் வாத்தி என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் தனுஷ். இப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் டோலிவுட்டில் அறிமுகம் ஆகி உள்ளார். 

35

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்க, நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. 

45

வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக இது தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகர் தனுஷ் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது வாத்தி படத்தின் ஷூட்டிங் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது.

55

ஏனெனில், வாத்தி படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த தினேஷ் கிருஷ்ணன் திடீரென இப்படத்தில் இருந்து விலகி உள்ளார். தவிர்க்க முடியாத காரணத்தினால் இப்படத்தில் இருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு பதில் வேறு ஒளிப்பதிவாளரை படக்குழு தேடி வருகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தனுஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Master Mahendran : என்னை திமிர் பிடித்தவன் என்று சித்தரிக்காதீர்கள்... உருக்கமாக பேசிய மாஸ்டர் மகேந்திரன்
Recommended image2
AR Rahman இசையில் இயக்குநர் வெங்கட் பிரபு பாடிய அடிபொலி ஹிட் பாடல் பற்றி தெரியுமா?
Recommended image3
Suriya-Jyothika : சூர்யா-ஜோதிகாவின் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா? ராஜா-ராணியின் அசைக்க முடியாத சாம்ராஜ்யம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved