தனுஷ் - ஐஸ்வர்யா பிரச்சனைக்கு இவர் தான் காரணமா? விவாகரத்துக்கு பின் ஒரேயடியாக நடிகையின் கட்டுப்பாட்டில் நடிகர்
நடிகர் தனுஷ், பிரபல நடிகை ஒருவரின் காதல் வலையில் சிக்கி, அவருடைய கட்டுப்பாட்டில் தான் தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், தற்போது கிசுகிசுவில் சிக்கியுள்ள நிலையில், இவருடைய புதிய உறவு பற்றிய பேச்சு தான் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நடிகர் தனுஷ், முதல் முறையாக நடித்துள்ள நேரடி தெலுங்கு படமான 'வாத்தி' திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், தற்போது கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
நடிகர் அல்லு அர்ஜூனின் ப்ளாக்பஸ்டர் படமான ‘புஷ்பா- தி ரைஸ்’ படத்தின் ட்ரைலர் ரஷ்ய மொழி வெளியானது!
மேலும் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில்... தனுஷ் நடிக்க உள்ள, திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தது. இதில் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் உருவாக உள்ள நிலையில் விரைவில் இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர் - நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை தொடர்ந்து, இன்னும் மூன்று நேரடி தெலுங்கு திரைப்படங்களில் தனுஷ் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். தொடர்ந்து தமிழ் பட இயக்குனர்களை தவிர்த்து தெலுங்கு திரையுலகின் பக்கம் சாய்ந்து வருவது, கோலிவுட் ரசிகர்களை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இதற்க்கு பின்னணியில் பிரபல நடிகை சாய் பல்லவி உள்ளதாக பிரபல சினிமா விமர்சகர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'தங்கலான்' படத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்படுகிறாரா முன்னணி நடிகை? வெளியான அதிர்ச்சி தகவல்!
ஐஸ்வர்யாவின் விவாகரத்துக்கு பின்னர், தனுஷ் தன்னுடைய குடும்பத்தினரிடம் கூட அதிகம் பேசாமல் இருக்கும் நிலையில்... சாய்பல்லவின் கட்டுப்பாட்டில் தான் தற்போது இருப்பதாகவும், அவர் தனக்கு தெரிந்த தெலுங்கு பட இயக்குனர்களிடம் சிபாரிசு செய்து தான்... தனுஷுக்கு தெலுங்கு பட வாய்ப்புகளை பெற்று தந்துள்ளதாகவும்... நடிகை என்ன சொன்னாலும், அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் தனுஷும் தலையாட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது வெளியாகவே... இதன் காரணமாக தான் ஐஸ்வர்யா - தனுஷ் விவாகரத்து நேர்ந்ததா? என நெட்டிசன்கள் சிலர் கொளுத்தி போட்டு வருகிறார்கள்.
தனுஷ் நடிப்பில், கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல் தெலுங்கில் தனுஷ் நடித்த பழைய திரைப்படமான '3' திரைப்படம், தெலுங்கில் டப் செய்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதுகுறிப்பிடத்தக்கது.