MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• தளபதி விஜய்யைத் தொடர்ந்து தனுஷ் எடுத்த அதிரடி முடிவு... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

தளபதி விஜய்யைத் தொடர்ந்து தனுஷ் எடுத்த அதிரடி முடிவு... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் மீது தெலுங்கு திரையுலகினரின் கவனம் திரும்பியிருக்கிறது.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Jun 18 2021, 11:05 AM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

கர்ணன் பட வெற்றியைத் தொடர்ந்து கார்த்திக்
சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே
தந்திரம் திரைப்படம் 17 மொழிகளில் 190
நாடுகளில் நெட் பிலிக்ஸ் ஓடிடி தளம் மூலமாக
வெளியாக உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

தற்போது அமெரிக்காவில் ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆந்தோனி ரூஸோ மற்றும் ஜோயி ரூஸோ சகோதரர்கள் இயக்கி வரும் நிலையில், ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரயான் காஸ்லிங், கிறிஸ் ஈவென்ஸ் உடன் நடிகர் தனுஷ் இணைந்து நடித்து வருகிறார்.

36

இதையடுத்து சென்னை திரும்பும் தனுஷ் கைவசம் கார்த்திக் நரேன் இயக்கத்தில் டி43, அண்ணன் செல்வராகவன் உடன் ஒரு படம் மற்றும் இயக்குநர்கள் வெற்றிமாறன், மாரி செல்வராஜ் உடன் தலா ஒரு படம் என பிசியாக கால்ஷூட் ஒதுக்கியுள்ளார்.

46

ஏற்கனவே இந்தி படம் ஒன்றில் நடித்து முடித்துள்ள தனுஷ், தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

56

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் மீது தெலுங்கு திரையுலகினரின் கவனம் திரும்பியிருக்கிறது. வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். தற்போது அந்த வரிசையில் தனுஷ் இணைந்திருக்கிறார்.

66

டோலிவுட்டின் பிரபல இயக்குநரான சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக உள்ள இந்த படத்தை நாராயண்தாஸ் நரங், புஸ்கர் ராம்மோகன் ராவ் தயாரிக்கிறார்கள். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
Latest Videos
Recommended Stories
Recommended image1
பிரகாஷ் ராஜின் வாக்குரிமை பறிக்கப்பட்டதா? SIR நடவடிக்கையில் நடந்தது என்ன? வீடியோவால் வெடித்த சர்ச்சை
Recommended image2
Siragadikka Aasai : மனோஜின் இரண்டாவது திருமணம் அம்பலமாகுமா? முத்து-மீனா பார்த்த காட்சியால் எதிர்பார்ப்பு
Recommended image3
Karthigai Deepam : ரேவதியின் கேள்விகளால் ஆடிப்போன சாமுண்டீஸ்வரி... மறைக்கப்பட்ட காதல் ரகசியம் அம்பலம்
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved