நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல்!

தனுஷ் வைத்து இருக்கும் கார் ஜாக்குவார் , பென்ட்லி ,ஆடி மற்றும் ரோல்ஸ் ராயல் இது மட்டுமே 10 கோடி மேல இருக்கும்

தனுஷ் வீட்டின் மதிப்பு 18 கோடி

தனுஷ் வீட்டின் மதிப்பு 18 கோடி

தனுஷ் தன் வீட்டை தானே அலங்கரித்து கொண்டார்

தனுஷ் படங்களில் நடித்து ஒரு படத்துக்கு 15 கோடி முதல் 20 வரை சம்பளம் வாங்குகிறார்

தனுஷ் வுண்டர்பார் நிறுவனம் நடத்தி வருகிறார் நடிகர் , தயாரிப்பாளராவும் மாறிவிட்டார் இதிலும் சம்பாரிக்கிறார்

தனுஷ் சென்டர் பிரெஷ் மற்றும் 7 அப் விளம்பரத்தில் நடித்து அதற்கு தனியாக அந்த நிறுவனம் இவருக்கு பணம் கொடுக்கும்

ரோல்ஸ் ராயல் கார் வைத்து இருக்கிறார் தமிழ்நாட்டிலே சினிமா துறையில் இருக்கும் நான்கு பேரிடம் மட்டுமே இருக்கும் இந்த கார் நடிகர் விஜய் , இயக்குனர் ஷங்கர் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் இவங்ககிட்ட மட்டும் தான் இருந்தது அதன் பிறகு இப்போ தனுஷிடமும் இருக்கிறது

தனுஷின் சொத்து மதிப்பு 200 கோடி மேல் இருக்கும்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.