MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• #DnAisBack... 5 வருஷத்திற்கு அப்புறம் அனிருத்திற்கு கிடைத்த ஸ்பெஷல் பர்த்டே கிப்ட்...!

#DnAisBack... 5 வருஷத்திற்கு அப்புறம் அனிருத்திற்கு கிடைத்த ஸ்பெஷல் பர்த்டே கிப்ட்...!

இதனால் கடந்த 5 வருடங்களாக அனிருத் - தனுஷ் கூட்டணி ஒன்று சேரவே இல்லை.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Oct 16 2020, 07:09 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

குறும்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த அனிருத்தை தனுஷ் தனது 3 படம் மூலமாக இசையமைப்பாளராக திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த படத்தில் அனிருத் இசையில் தனுஷ் பாடிய “ஒய் திஸ் கொலவெறி” பாடல் உலக அளவில் பிரபலமானது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

அதன் பின்னர் தனுஷின் பிரியமான இசையமைப்பாளராக மாறினார் அனிருத். இடையில் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தங்கமகன் படத்திற்கு பிறகு தனுஷிற்கு அனிருத் இசையமைக்கவில்லை.

36

தனுஷ் - சிவகார்த்திகேயன் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தது திரையுலகமே அறிந்த செய்தி. அப்போது அனிருத் சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறியது தனுஷுக்கு பிடிக்கவில்லை. அதனால் மூவர் கூட்டணி பிரிந்தது.

46

இதனால் கடந்த 5 வருடங்களாக அனிருத் - தனுஷ் கூட்டணி ஒன்று சேரவே இல்லை. ரசிகர்கள் செல்லமாக டி.என்.ஏ. என அழைத்து வந்த அசத்தல் ஜோடி பிரிந்துவிட்டதே என வருத்தப்பட்டனர்.

56

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு டி 44 என்று தற்போதைக்கு பெயர் வைத்துள்ளனர். அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

66

இந்நிலையில் அனிருத் பிறந்தநாள் ஸ்பெஷலாக டி 44 குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறித்து அசத்தலான வீடியோ ஒன்றையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
Latest Videos
Recommended Stories
Recommended image1
Lagaan Re-Release: 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தியேட்டருக்கு வரும் 'லகான்'!
Recommended image2
Krithi Shetty Images : சிவப்பு ட்ரெஸ்ல அசத்தலா போஸ் கொடுக்கும் LIK ஹீரோயின்!
Recommended image3
Top 10 Tamil Serial : TRP ரேஸில் அய்யனார் துணை சீரியலை அடிச்சு தூக்கிய சின்ன மருமகள் - இந்த வார டாப் 10 லிஸ்ட் இதோ
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved