MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அச்சு அசல் இளம் வயது ரஜினிகாந்த் போலவே இருக்கும் தனுஷ் மகன்! பேரன்களுடன் தலைவர்... லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்!

அச்சு அசல் இளம் வயது ரஜினிகாந்த் போலவே இருக்கும் தனுஷ் மகன்! பேரன்களுடன் தலைவர்... லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவருடைய பேரன்களுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Dec 13 2022, 03:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின், மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் தனுஷின் மகனான லிங்கா பார்ப்பதற்கு அப்படியே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின், இளம் வயது தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களை தொடர்ந்து ட 2 கே கிட்ஸையும் அதிகம் கவர்ந்த நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருடைய ஒவ்வொரு படங்களுக்கும் ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இவர் தன்னுடைய பேரன்களுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட அது சமூக வலைத்தளத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலகும் முக்கிய நடிகர்! அவருக்கு பதில் நடிக்கப்போவது இவரா? பரபரப்பு தகவல்.

38

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், திரையுலகில் காலடி எடுத்து வைத்து... சாதித்து காட்டியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஒரு கண்டெக்டராக இருந்து சினிமாவிற்குள் நுழைந்து, பல்வேறு சவால்களைக் கடந்து, இவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகவும், தனித்தன்மையுடனும் காட்டியது என்றால் அது அவருடைய ஸ்டைல் தான்.
 

48


குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாமலை படையப்பா, அருணாச்சலம், பாட்ஷா, முத்து, பாபா, வீரா போன்ற படங்கள் தற்போது வரை பல ரசிகர்களின் ஃபேவரட் திரைப்படங்களாக உள்ளது.
 

58

அதிலும் ஏதேனும் பண்டிகை நாட்களில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாட்ஷா திரைப்படம் ஒளிபரப்ப பட்டால், புது படங்களையே டிஆர்பியில் பின்னுக்கு தள்ளிவிடும் பாட்ஷா திரைப்படம்.

அத்துமீறல் புகார்... விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பீஸ்ட் பட வில்லன்

68

இந்நிலையில் நேற்று தன்னுடைய 73 வது பிறந்தநாளை, ரஜினிகாந்த் கொண்டாடிய நிலையில்... அவருக்கு பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள்  உள்ளிட்ட பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் ரஜினிகாந்தின் வீட்டின் முன் குவிந்து, அவருடைய ரசிகர்கள் கேக் வெட்டி தங்களுடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்தனர்.

78

இந்நிலையில் ரஜினிகாந்தின்  பிறந்தநாளில் எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். இதில் ஐஸ்வர்யாவின் மகன்களான லிங்கா மற்றும் யாத்ரா இருவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் உள்ளனர். குறிப்பாக லிங்காவை பார்ப்பதற்கு அப்படியே இளம் வயது ரஜினிகாந்த் போலவே இருப்பதாக பல ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த புகைப்படமும் படு வைரலாகி வருகிறது.

திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமான மனைவி... அப்பா ஆகப்போகும் குஷியில் ஆர்.ஆர்.ஆர் நாயகன்
 

88

கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில், அண்ணாத்த திரைப்படம் வெளியான நிலையில்... இதைத்தொடர்ந்து ஜெயிலர் படம் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. மேலும் இந்த படத்தில் முத்து வேல் பாண்டியனாக ரஜினிகாந்த் நடித்து வரும் நிலையில், ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு கிலிம்ஸி வீடியோ ஒன்றை வெளியிட்டு தலைவரின் ரசிகர்களுக்கு படக்குழு இன்ப அதிர்ச்சி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ரஜினிகாந்த்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved