- Home
- Cinema
- deepika padukone hot : பிகினி ஸ்டைல் மேலாடையுடன்..பட ப்ரோமோஷனில் ஹாட் கிளப்பிய... தீபிகா படுகோண்
deepika padukone hot : பிகினி ஸ்டைல் மேலாடையுடன்..பட ப்ரோமோஷனில் ஹாட் கிளப்பிய... தீபிகா படுகோண்
deepika padukone hot : தீபிகா படுகோண் தற்போது நடித்துள்ள கெஹ்ரையன் படத்தின் விளம்பரத்தில் தீபிகா படுகோன் பிகினி ஸ்டைல் கவர்ச்சியான உடையில் சூட்டை கிளப்பி உள்ளார்..

Deepika Padukone
பாலிவுட் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன். கன்னட மொழியில் வெளியான ஐஸ்வர்யா என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.
Deepika Padukone
இந்தியில் ஓம் ஷாந்தி ஒம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தீபிகா படுகோன். அங்கு பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
Deepika Padukone
தொடர்ந்து பாலிவுட் சினிமா பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தீபிகா படுகோன் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார்.
Deepika Padukone
பாலிவுட் மட்டுமின்றி சர்வதேச அளவில் புகழ் பெற்ற நடிகையாக வலம் வரும் நடிகை தீபிகா படுகோன் சிறந்த நடிகைக்கான உலக சாதனையாளர் விருதை வென்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
Deepika Padukone
நடிகை தீபிகா படுகோன் கடந்த 2018ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
Deepika Padukone
தற்போது இவர் பிரபாஸுக்கு ஜோடியாக பான் இந்தியா படமொன்றில் நடித்து வருகிறார். இதுதவிர பாலிவுட்டில் கெஹ்ரயான் என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 11-ந்தேதி ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது.
Deepika Padukone
ஷகுன் பத்ரா இயக்கிய கெஹ்ரையன், நவீன கால உறவுகளின் நாடகம். தீபிகா படுகோன் மற்றும் சித்தாந்த் சதுர்வேதி தவிர, படத்தில் அனன்யா பாண்டே , தைரிய கர்வா, நசிருதீன் ஷா மற்றும் ரஜத் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.
Deepika Padukone
தீபிகா படுகோண் தற்போது நடித்துள்ள கெஹ்ரையன் படத்தின் விளம்பரத்தில் தீபிகா படுகோன் பிகினி ஸ்டைல் கவர்ச்சியான உடையில் சூட்டை கிளப்பி உள்ளார்..